Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமையலறை‌ சமா‌ச்சார‌‌ங்க‌ள்

Webdunia
திங்கள், 19 மே 2014 (17:39 IST)
கீரையை சமைக்கும்போது பச்சை நிறம் மாறாமல் இருக்க ஒரு சிட்டிகை ஆப்பசோடாவை அல்லது பேக்கிங் சோடாவை சேர்க்கவும். 
 
கேக் செய்வதற்கு முன் 10-15 நிமிடங்கள் ஓவனை சூடாக்கவும். அதன் சூட்டின் அளவை அறிந்துக்கொள்ள சிறிய அளவு மாவைக்கொண்டு முதலில் குக்கீஸ் செய்து பார்க்கலாம். 
 
வெங்காயம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, முதலில் அதை ஃபிரீஸரில் வைத்து சிறிது நேரம் கழித்து தோலை எடுத்து சுத்தம் செய்த பின்னர் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
 
சப்பாத்தி மாவை தயாரிக்கும் போது தயிர் அல்லது முட்டை சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும்.
 
தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி. 

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments