Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவா மசாலா ஜுஸ்

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2013 (15:26 IST)
FILE
கோடைக்காலம் துவங்கியிருக்கும் இவ்வேளையில், இந்த சீசன் பழங்களை வைத்து விதவிதமான ஜூஸ்களை எப்படி செய்வது என பார்ப்போமா..

தேவையானவை

கொய்யாப்பழம் - 2
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
ரெட்சில்லி சாஸ் - சில துளிகள்
உப்பு - தேவைகேற்ப
சக்கரை - தேவைகேற்ப

செய்முறை

கொய்யாப்பழத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

ஒரு பத்திரத்தில் கொய்யா ஜுஸ், எலுமிச்சம் ஜுஸ், ரெட் சில்லி சாஸ், உப்பு, சீனி, ஐஸ் க்யூப்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து ஜல்லென்று பரிமாறவும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments