Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவல் பாயாசம்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2012 (19:40 IST)
தேவையான பொருள்கள ்:

அவல் - 250 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
பால் - அரை லிட்டர்
முந்திரி - 10 கிராம்
ஏலக்காய் - 4
காய்ந்த திராட்சை - 10 கிராம்
நெய் - 50 கிராம்

செய்முற ை:

பாலை காய்ச்சி வைத்து‌க் கொள்ள வேண்டும ்.

ஏலக்காய் சர்க்கரை சிறிது சேர்த்து மிக்ஸியில் அரைத்து தூள் செய்து வைத்து கொள்ளவும ்.

நெய் விட்டு லேசாக சூடானதும் முந்திரியை பொ‌ன்‌னிறமாக வறுத்து எடுத்த ு‌க் கொள்ள வேண்டும ்.

அதிலேயே அவலை லேசாக வறுத்து கொள்ள வேண்டும ்.

பிறகு 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும ்.

அவ‌ல் ஊ‌றியது‌ம ், வா‌ய் அக‌ண்ட பா‌த்‌திர‌த்‌தி‌ல் அவலை போ‌ட்டு வேக வை‌க்கவு‌ம ்.

அவ‌ல் வெந்த பிறகு சர்க்கர ை, பால ், ஏலக்காய் தூள் அனைத்தும் போட்டு நன்கு கிளறவும ். முந்திர ி, திராட்சையை சேர்க்கவும ்.

சுவையான அவல் பாயசம் தயா‌‌ர ்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments