Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவிக்கு சில அறிவுரைகள்

Webdunia
திங்கள், 29 மார்ச் 2010 (14:46 IST)
மனை‌வி எ‌ன்பவ‌ள் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌அ‌ந்த கால‌ம் தொ‌ட்டே பல ‌விஷய‌ங்க‌ள் கூற‌ப்ப‌ட்டு வரு‌கிறது. இவை பெ‌ண் அடிமை‌த்தன‌த்‌தி‌ற்காக‌க் கூற‌ப்ப‌ட்டவை எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌நினை‌த்தா‌ல் இது உ‌ங்களு‌க்க‌ல்ல.

மனைவ ி தன்ன ை அழகுப்படுத்தியும ், முகம ் மலர்ந்தும ் இருந்தால ் கணவன ் எதிர ் வீட்ட ு ஜன்னல ை ஏறெடுத்தும ் பார்க் க மாட்டான ்.

உங்கள ் மாமியார ை நீங்கள ் மதித்தால ், உங்களுக்க ு வரும ் மருமகளும ் உங்கள ை மதிப்பாள ்.

குடும்பத்தில ் நடக்கும ் விவகாரங்கள ை பற்ற ி வெளிய ே சென்ற ு தூற்றுகின் ற பெண ் ஆனவள ், அந் த வீட்டுக்க ே எமனா க ஆகிறாள ்.

நல் ல குணம ் கொண் ட மனைவ ி கிடைப்பத ு விமானத்தில ் செல்வத ு போன்றதாகும ். முரட்ட ு மனைவ ி கிடைத்தால ் கட்ட ை வண்டிதான ் வாழ்க்க ை.

கணவன ் உண்டபின ் உண்ட ு, உறங்கி ய பின ் உறங்க ி, காலையில ் அவன ் எழுவதற்க ு முன ் எழுவார்கள ் பதிவிரதைகள ்.

முன ் காலத்தில ் அதிகாலையில ் எழுந்தவுடன ் கணவன ் கால ை தொட்ட ு கும்பிடுவார்கள ் பெண்கள ். இப்போத ு கால ை தொட்ட ு கும்பி ட வேண்டாம ், கணவன ் வரும்போத ு நீட்டி ய கால ை மடக்கினால ே போதும் எ‌ன்‌கிறா‌ர்க‌ள் த‌ற்போதைய த‌த்துவவா‌திக‌ள்.

பெ‌ண்க‌ளிட‌ம் இரு‌க்க வே‌ண்டிய குண‌ங்க‌ள் ப‌ற்‌றி ஒளவையா‌ரி‌ன் அமுத வா‌க்‌கினை‌ப் பா‌ர்‌ப்போ‌ம்.

WD
தாயானவ‌ள் த‌ன் குழ‌ந்தை‌யிட‌ம் எ‌வ்வாறு பாச‌ம் கா‌ட்டுவாளோ, அ‌ப்படி கணவ‌னிட‌ம் பாச‌ம் கா‌ட்ட வே‌ண்டு‌ம். ப‌ணிபு‌ரியு‌ம் வேலை‌க்கா‌ரியை‌ப் பால, ஒ‌த்துழை‌க்க வே‌ண்டு‌ம்.

செ‌ந்தாமரை‌யி‌ல் ‌வீ‌ற்‌றி‌ரு‌‌க்கு‌ம் ல‌ட்சு‌மியை‌ப் போல ‌சி‌ரி‌த்த முக‌த்துட‌ன் இரு‌க்க வே‌ண்டு‌ம். கணவ‌ன் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டாலு‌ம், பூமாதே‌வியை‌ப் போல பொறுமையாக இரு‌க்க வே‌ண்டு‌ம். படு‌க்கை அறை‌யி‌ல் கணவ‌னிட‌ம் அ‌ன்பு கா‌ட்டி அரவணை‌த்த‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தேவையான போது ம‌ந்‌தி‌ரியை‌ப் போல, ந‌ல்ல ஆலோசனைகளையு‌ம் கூற வே‌ண்டு‌ம். இ‌ப்படி‌ப்ப‌ட்ட குண‌ங்களை‌ப் பெ‌ற்ற பெ‌ண்ணே இ‌ல்ல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற இ‌னிய பெ‌ண்ணாக இரு‌ப்பா‌ள்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

Show comments