Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ண்‌ணி‌ல் இரு‌ந்து வேறுபடு‌ம் ஆ‌ண்

பேரா‌சி‌ரிய‌ர் டா‌க்ட‌ர் டி. காமரா‌ஜ்

Webdunia
ஆணு‌க்கு‌ம ் பெ‌ண்ணு‌க்கு‌ம ் ஒர ே ஒர ு ஒ‌ற்றும ை ம‌ட்டும ே உ‌ள்ளத ு. அத ு எ‌ன் ன எ‌ன்ற ு தெ‌ரியும ா? அவ‌ர்க‌ள ் இருவரும ே ம‌னி த குல‌த்தை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ்.

இத ு மட்டும ே அவர்களுக்குள ் இருக்கும ் ஒர ே ஒர ு ஒற்றும ை.

மற்றபட ி உடலில ் இருந்த ு உள்ளம ் வர ை முழுக் க முழுக் க வேறுபாடுகள்தான ் நிரம்பியிருக்கின்ற ன.

என் ன ஆச்சரியமா க உள்ளத ா? இத ு தெரியாமல ் ப ல காதலர்கள ் புலம்புவத ு உண்ட ு. என்னுடை ய ரசனையும ், என ் சிந்தனையும ் அப்படிய ே ஒத்துப்போகிறத ு. அதனால்தான ் காதலித்தோம ் என்பார்கள ். பிறகுதான ் அவர்களுக்க ு பெரும ் அதிர்ச்சிகரமா ன உண்மையேத ் தெரி ய வரும ். அவர்களுக்குள ் ஒற்றுமைய ை வி ட வேற்றுமைய ே அதிகம ் என்பத ு.

ஒவ்வொர ு மனிதனும ் தனித்தன ி உலகம ் என்பதுதான ் மெய ். யாராவத ு ஒருவர ் அவர ை நன்றாகப ் புரிந்த ு வைத்திருக்கிறேன ் என்ற ு சொல்வதில ் எள்ளளவும ் உண்மையில்ல ை.

ஏன ் தெரியும ா, யாரையும ் புரிந்த ு கொள்ளவ ே முடியாத ு. ஒர ு சூழ்நிலையில ் ஒருவர ் எப்பட ி நடந்த ு கொள்வார ் என்ற ு அவர்களுக்க ே தெரியா த நிலையில ் மற்றவர ் எப்பட ி புரிந்த ு கொள் ள முடியும ்.

அதனால ் காதலிக்கும ் முன ் அவர ை நன்றா க புரிந்த ு கொள் ள வேண்டும ் என்ற ு சொல்வதையெல்லாம ் நிறுத்திக ் கொண்ட ு, பெண்களின ் இயல்புகள ் பற்ற ி ஆண்களும ், ஆண்களின ் இயல்ப ு பற்ற ி பெண்களும ் தெரிந்த ு கொள்வத ு சிறித ு பயன்தரும ்.

ஆண்கள்
பெண்கள்
ஆண்கள் காட்டுப்பறவை போல பல்வேறு இடங்களுக்குத் திரிந்து செல்ல விரும்புபவர்கள்.
பெண்களில் பெரும்பாலோர் இயல்பாகவே அழகான வீட்டுப் பறவை போல கூட்டுக்குள் இருப்பதை விரும்புகிறார்கள்.
ஆண்கள் உடலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
பெண்கள் உடல் அழகைப் பேணுவதில் அக்கறை காட்டுவார்கள்.
குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்கள் தொல்லை என தப்பிக்கவே நினைப்பார்கள்.
குழந்தைகளை வளர்ப்பதிலும், அன்பு காட்டுவதிலும் அக்கறை செலுத்துவார்கள்.
எவரும் தம்மை பாதுகாப்பதையோ, கண்காணிப்பதையோ விரும்புவதில்லை.
பெண்கள் எப்போதும் சிலரால் பாதுகாக்கப்பட விரும்புகிறார்கள்.


பெ‌ண்களை‌ப ் ப‌ற்‌ற ி ஆ‌ண்களு‌ம ், ஆ‌ண்களை‌ப ் ப‌ற்‌ற ி பெ‌ண்களு‌ம ் ‌ நினை‌ப்பத ு எ‌ன் ன? அடு‌த் த இத‌ழி‌ல ் பா‌ர்‌க்கலா‌ம ்.

ந‌ன்‌ற ி

நூ‌ல ் : காத‌லி‌ப்பத ு எ‌ப்பட ி?
பேரா‌சி‌ரிய‌ர ் டா‌க்ட‌ர ் ட ி. காமரா‌ஜ ்

இ‌ந் த நூ‌ல ் ‌ கிடை‌க்கு‌‌ம ் இட‌ம ்

‌ நியூவே‌ர்‌ல்‌ட ் ‌ ப‌‌ப்‌ளிகேஷ‌ன்‌ஸ ்
10, ஜவக‌ர்லா‌ல ் நேர ு சால ை,
வடபழ‌ன ி, செ‌ன்ன ை - 26
தொலைபேச‌ ி - 24726666, 24720202

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments