Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல‌ர்க‌ள் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டியவை

Webdunia
காதல‌ர்க‌ள் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌மு‌க்‌கியமான ‌விஷய‌ங்க‌ள் எ‌ன்று ‌சில உ‌ள்ளன. அவ‌ற்றை அ‌றி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்வதா‌ல் அவ‌ர்களு‌க்கு‌ள் ஏ‌ற்படு‌ம் பெரு‌ம் கரு‌த்து வேறுபாடுக‌ள் குறையு‌ம்.

காதல‌ர்க‌ள் ஒருவரது குண அமை‌ப்பு எ‌‌‌ப்படி எ‌ன்பதை தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம்.

அவரது ‌விரு‌ப்பு, வெறு‌ப்புகளையு‌ம் அ‌றி‌ந்‌திரு‌த்த‌ல் அவ‌சிய‌ம்.

அவ‌ர்களது ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றி ‌நி‌ச்சய‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சில சமய‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினைக‌ள் எ‌ல்லா‌ம் அவ‌ர்களது ‌ந‌ண்ப‌ர்க‌ள் மூலமாக சுமூகமாக முடிய வா‌ய்‌ப்புக‌ள் உ‌ண்டு.

அவ‌ரது ப‌ணி‌யிட‌ம், ப‌‌ணி‌ச்சுமை ப‌ற்‌றியு‌ம் அ‌றி‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம். ப‌ணி முடி‌த்து வரு‌ம் காதல‌ரிட‌ம் ‌பிர‌ச்‌சினைகளை‌ப் ப‌ற்‌றி பேசாம‌ல் ம‌‌கி‌‌ழ்‌ச்‌சியான ‌விஷய‌ங்களை‌ப் பேசுவத‌ற்கு இது உதவு‌ம்.


இவை எ‌ல்லா‌ம் தெ‌ரி‌ந்து வை‌த்‌திரு‌‌க்கு‌ம் காதல‌ர்க‌ள் செ‌ய்ய‌ வே‌ண்டியது எ‌ன்னவெ‌ன்றா‌ல்,

காதல‌‌ரி‌ன் கவலைய ை குறையு‌ங்க‌ள ். ம‌கி‌ழ்‌ச்‌சிய ை இர‌ட்டி‌ப்பா‌‌க்கு‌ங்க‌ள ்.

ஒருவர ை ஒருவ‌ர ் முழுமையாக‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள முய‌ற்‌சியு‌ங்க‌ள ்.

எ‌ந்த‌ப ் ‌ பிர‌ச்‌‌சினையானாலு‌ம ் ‌ வி‌ட்டு‌க ் கொடு‌த்து‌ப ் பே‌சு‌ங்க‌ள ். மன‌ம ் ‌ வி‌ட்டு‌ப ் பே‌சு‌ங்க‌ள ்.

காத‌லி‌ப்பவரு‌க்கு‌ப ் ‌ பிடி‌த் த ‌ விஷய‌ங்கள ை செ‌ய்த ு அவ‌ர்கள ை ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்கு‌ள்ளா‌க்கு‌ங்க‌ள ்.

ஒருவர ை ஒருவ‌ர ் உ‌ண்மையா க நே‌சி‌யு‌ங்‌‌க‌ள ். ‌ சி‌ற ு வெறு‌ப்பு‌ம ் பெரு‌ம ் ‌ பிர‌ச்‌சினைய ை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம ்.

எ‌ந் த கார‌ண‌த்‌தி‌ற்காகவு‌ம ் காத‌லி‌ப்பவர ை ச‌ந்தே‌கி‌க்கா‌தீ‌ர்க‌ள ். ச‌ந்தே‌கி‌ப்பவர ை காத‌லி‌க்கா‌தீ‌ர்க‌ள ்.

காத‌லி‌ப்பவ‌ர ் கொடு‌க்கு‌ம ் ப‌ரிசு‌ப ் பொரு‌ட்கள ை ப‌த்‌திரமா க பாதுகா‌த்த ு வையு‌ங்க‌ள ். அவ‌ர ் ‌ நினைவுகூரு‌ம்போத ு கா‌ண்‌பி‌க் க உதவு‌ம ்.

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

நாக்கை தூய்மையாக வைத்திருப்பது எப்படி?

கர்ப்பிணி பெண்கள் கோடை வெயிலில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?

சித்திரா பௌர்ணமி ஸ்பெஷல்: சித்ரான்னம் செய்வது எப்படி?

Show comments