Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை ஏ‌ற்று‌க் கொ‌ண்டது‌ம்..

Webdunia
வியாழன், 18 மார்ச் 2010 (13:24 IST)
பொதுவா க ஒர ு ஆ‌ண ், தா‌ன ் காத‌லி‌க்கு‌ம ் பெ‌ண்‌ணிட‌ம ் தனத ு காதல ை தெ‌ரி‌வி‌ப்பத ே பெ‌ரி ய ‌ விஷயமா க இரு‌க்கு‌ம ். அ‌ப்படிய ே தை‌ரியமா க காதல ை வெ‌ளி‌ப்படு‌த்‌த ி அ‌ந் த பெ‌ண்ணு‌ம ் அ‌த‌ற்க ு ச‌ம்மத‌ம ் சொ‌ல்‌லி‌வி‌ட்டா‌ல ்.. காதல‌னி‌ன ் ம‌கி‌ழ்‌ச்‌சி‌க்க ு அளவ ே இரு‌க்காத ு.

ஆனா‌ல ் இ‌ந் த அளவுகட‌ந் த ம‌கி‌ழ்‌ச்‌சி‌யி‌ல ் ‌ சில‌ர ் செ‌ய்த ு ‌ விடு‌ம ் தவறுகளை‌த்தா‌ன ் இ‌ங்க ே கு‌றி‌ப்‌பிட‌ப ் போ‌கிறோ‌ம ்.

அ‌திக‌ம ் எ‌ன்பத ு எ‌ப்போதும ே ஆப‌த்த ு தரு‌ம ் ‌ விஷயம ே. காத‌லிலு‌ம ் அ‌திக‌ம ் எ‌ன்பத ு அ‌தி‌ர்‌ச்‌சியு‌ம ், ஆப‌த்து‌ம ் த‌ந்து‌விடு‌ம ்.

முத‌ல ் முற ை காதலு‌க்க ு ச‌ம்மத‌ம ் ‌ கிடை‌த் த ‌ பிறக ு அடு‌த் த ச‌ந்‌தி‌ப்‌பி‌ன ் போத ே பெரு‌ம்பாலா ன அதாவத ு ‌ மிகவு‌ம ் மு‌க்‌கியமா ன ‌ விஷய‌ங்களை‌ப ் பே‌ச ி முடிவெடு‌த்து‌க ் கொ‌ள்வத ு ந‌ல்லத ு.

காதல‌ர்களு‌க்கு‌ள ் ‌ மி க ந‌ல் ல பு‌ரித‌ல ் உ‌ண்டாகு‌ம ் வர ை ‌ வில ை உய‌ர்‌ந் த ப‌ரிசுக‌‌ள ் வா‌ங்குத‌ல ், கொடு‌த்த‌ல ் வே‌ண்டா‌ம ்.

கையெழு‌த்‌தி‌ட்டே ா அ‌ல்லத ு புகை‌ப்பட‌ங்கள ை இணை‌த்தே ா வரு‌ம ் ப‌ரிசுகளையு‌ம ் ப‌கி‌ர்‌ந்த ு கொ‌ள்வத ை த‌வி‌ர்‌க்கலா‌ம ்.

WD
எ‌ப்போத ு ச‌ந்‌தி‌த்தாலு‌ம ் ஒர ு ப‌ரி‌சின ை வா‌ங்‌க ி அ‌ன்ப‌ளி‌ப்பா க அ‌ளி‌ப்பதையு‌ம ் த‌வி‌ர்‌க்கலா‌ம ். ஒர ு ‌ சி ல கால‌த்‌தி‌ல ் இத ு முடியாம‌ல ் போகு‌ம ் போத ு, அத‌ற்கு‌ள ் ச‌லி‌த்து‌வி‌ட்டத ா எ‌ன்பத ு போ‌ன் ற ‌ பிர‌ச்‌சின ை உருவாகு‌ம ்.

காத‌லி‌க்க‌‌த ் துவ‌ங்‌கியது‌ம ் அடி‌க்கட ி தொலைபே‌சி‌யி‌ல ் பே‌சி‌க ் கொ‌ள்வத ு சகஜ‌ம்தா‌ன ். ஆனா‌ல ், ஆர‌ம்ப‌த்‌தி‌ல ் ‌ நிறை ய நேர‌ம ் பே‌சி‌வி‌ட்ட ு ‌ பி‌ன்ன‌ர ் பே ச இயலாம‌ல ் போகு‌ம ் போது‌ம ் ‌ பிர‌ச்‌சின ை தல ை தூ‌க்கு‌ம ். அதனா‌ல ் எ‌த்தன ை குறைவா ன நேர‌ம ் பே ச முடியுமே ா அ‌வ்வளவ ு குறைவா ன நேர‌த்த ை ம‌ட்டு‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்ட ு அதனைய ே கடை‌பிடி‌க்கலா‌ம ்.

எதையாவத ு பே ச வே‌ண்டு‌ம ் எ ன தேவை‌யி‌ல்லா த தகவ‌ல்கள ை சொ‌ல்வது‌ம ் ஆப‌த்தாகவ ே முடியு‌ம ். ஆர‌ம்ப‌த்‌திலேய ே தேவை‌யி‌ல்லா த ‌ சி ல ‌ விஷய‌ங்களை‌ப ் பேசுவதை‌த ் த‌வி‌ர்‌த்து‌க ் கொ‌ள்ளலா‌ம ்.

ஆர‌ம்ப‌த்‌தி‌ல ் பொதுவா ன ‌ விரு‌ப்ப‌ங்க‌ள ், வெறு‌ப்புக‌ள ், ந‌ண்ப‌ர்க‌ள ், பழ‌க் க வழ‌க்க‌‌ங்க‌ள ் போ‌ன்றவ‌ற்றையு‌ம ், அதையு‌ம ் கட‌ந்த ு பொதுவா ன நா‌ட்ட ு நட‌ப்புகளையு‌ம ் ப‌ற்‌ற ி பேசலா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

Show comments