Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உங்களை நீங்களே காதலி‌க்கலாமே

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (09:54 IST)
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் இரண்டுமே இனிமையான உணர்வுகள் தான். ஒருவ‌ரிட‌ம ் நம‌க்கு‌ப்‌ ‌பிடி‌த் த குண‌ங்க‌ள ் இரு‌ந்தாலே ா அ‌ல்ல‌த ு ஒருவருடை ய குண‌ங்க‌ள ் நம‌க்கு‌ப ் ‌ பிடி‌த்‌திரு‌ந்தாலே ா அவர ை நா‌ம ் காத‌லி‌க்க‌த ் துவ‌ங்குவோ‌ம ்.

ம‌ற்றவ‌ர்க‌ள ் ந‌ம்ம ை காத‌லி‌ப்பத‌ற்கு‌ம ் அதுதா‌ன ் காரணமா க இரு‌க்கு‌ம ். ஆனா‌ல ் ந‌ம்‌மிட‌ம ் இரு‌க்கு‌ம ் ந‌ல் ல குண‌ங்களு‌க்கா க ந‌ம்ம ை நா‌ம ் காத‌லி‌த்‌திரு‌க்‌கிறோம ா? பலரு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு கூறலா‌ம ் அ‌ல்லத ு அ‌த ு எ‌‌ப்பட ி எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழு‌ப்பலா‌ம ்.

ந‌‌ம்ம ை நாம ே காதலிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாமா? நம்மை நாமே காதலிக்க தொடங்கும் போது அடுத்தவர்களுடைய உணர்வுகளை நம்மால் விரைவில் உணர முடியும். அதனால் முத‌லி‌ல் நம்மை நாமே காதலிக்க வே‌ண்டு‌ம ்.

ந‌ம்முடை ய ஒ‌வ்வொர ு ந‌ல் ல குண‌ங்களையு‌ம ் ப‌ட்டிய‌லி‌ட்ட ு அ‌ந் த ப‌ட்‌டியல ை பெ‌ரிதா‌க் க முனை ய வே‌ண்டு‌ம ்.

உ‌ங்களை‌ப ் ப‌ற்‌ற ி உ‌ங்கள ை ‌ வி ட உ‌ங்க‌ள ் ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ம ், உ‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிடி‌த்தவ‌ர்களு‌க்கு‌ம ் தா‌ன ் ந‌ன்க ு தெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம ். எனவ ே உங்களுக்கு விருப்பமானவர்களிடம் சென்று உங்களிடம் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னென்ன என்று கேட்ட ு‌ த ் தெ‌ரி‌ந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களிடம் உங்களுக்கே பிடித்தமான விஷயங்கள் எ‌ன்ற ு ‌ நீ‌ங்க‌ள ் ‌ எ‌ன்ன நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்க‌ள ் என்பதைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களையே ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டு உ‌ங்களைய ே ‌ நீ‌ங்க‌ள ் விரும்ப ஆரம்பியுங்கள். இது போன்ற ஆத்மார்த்தமான அன்புணர்வு உங்களுக்குள் ஏற்படும் போது அது உங்களின் மனதை இலகுவாக்கும்.

அத‌ற்கா க உ‌ங்க‌ளிட‌ம ் இரு‌க்கு‌ம ் கெ‌ட் ட ‌ விஷய‌ங்கள ை வச‌தியா க மற‌ந்து‌வி ட வே‌ண்டா‌ம ். உ‌ங்க‌ளிட‌ம ் இரு‌க்கு‌ம ் கெ‌ட் ட ‌ விஷய‌ங்க‌ள ை கொ‌ஞ்ச‌ம ் கொ‌ஞ்சமா க மா‌ற்‌ற ி அதையு‌ம ் ந‌ல் ல குண‌ங்க‌ள ் ப‌ட்டிய‌லி‌ல ் சே‌ர்‌க் க முனையு‌ங்க‌ள ்.

ம ன ‌ ரீ‌‌தியா ன சு ய ப‌‌ரிசோதன ை, கே‌ள்‌விக‌ள ் கே‌ட்ட ு ‌ நீ‌ங்கள ே உ‌ங்கள ை தெ‌ளிவுபடு‌த்துத‌ல ், உ‌ங்களு‌க்க ு ‌ நீ‌ங்கள ே ஆலோசனை‌க ் கூறுத‌ல ், ஒர ு ‌ சி ல முடிவுகள ை ‌ தீ‌ர்‌க்கமா க யோ‌சி‌த்த ு உண‌ர்‌ந்த ு முடிவெடு‌த்த‌ல ் போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ன ் மூல‌ம ் உ‌ங்களத ு ஆளும ை வெ‌ளி‌ப்படு‌ம ்.

இதனா‌ல ் உ‌ங்க‌ள ் ‌ மீதா ன த‌ன்ன‌ம்‌பி‌க்க ை, தை‌ரிய‌ம் போ‌ன்றவை அ‌திக‌ரி‌த்த ு பே‌ச்‌சி‌ல ் ஒர ு க‌ம்‌பீர‌ம ் ‌ பிற‌க்கு‌ம ். அத ு க‌ர்வமா க வெ‌ளி‌ப்ப‌ட்டு‌விட‌க ் கூடாத ு எ‌ன்பத ை ‌ நினை‌வி‌ல ் கொ‌ள்ளு‌ங்க‌ள ்.

உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர முற்படுங்கள்.

உங்கள் மனதில் எழும் எதிர்மறையான சிந்தனைகள், குழப்பமான எண்ணங்கள் இவற்றையும் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அத‌ற்கு காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ஒ‌ன்று அ‌தனை‌க் களையு‌ங்க‌ள். அ‌ல்லது தேவை‌யி‌ல்லாத எ‌ண்ண‌ங்களாக இரு‌ந்தா‌ல் அ‌ந்த ‌சி‌ந்தனையை மா‌ற்று‌ங்க‌ள்.

எ‌ண்ணமு‌ம், செயலு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம் போது உ‌ங்களை ‌விட உ‌ங்களை அ‌திகமாக நே‌சி‌ப்பவ‌ர் யாராக இரு‌க்க முடியு‌ம். உ‌ங்களது ந‌ல்ல செய‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌நீ‌ங்களே ஒரு சபா‌ஷ‌் போ‌ட்டு‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ஒ‌வ்வொரு செயலையு‌ம் முழுதாக உண‌ர்‌ந்து செ‌ய்யு‌ங்க‌ள்.

இவற்றை எல்லாம் முறையாக செயல்படுத்திய பிறகு, உங்களுடைய தேவை என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டும். உ‌ங்களது ல‌ட்‌சிய‌ம், பாதை போ‌ன்றவ‌ற்றை ‌தீ‌‌ர்மா‌னி‌த்து அத‌ன்படி வா‌ழ்‌க்கையை மா‌ற்று‌ங்க‌‌ள்.

உல‌கி‌ன் தலை‌சிற‌ந்த காதலராக ‌இரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

தினமும் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

Show comments