Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களை நீங்களே காதலி‌க்கலாமே

உங்களை நீங்களே காதலி‌க்கலாமே
, புதன், 9 ஜூலை 2008 (09:54 IST)
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் இரண்டுமே இனிமையான உணர்வுகள் தான். ஒருவ‌ரிட‌மநம‌க்கு‌ப்‌ ‌பிடி‌த்குண‌ங்க‌ளஇரு‌ந்தாலேஅ‌ல்ல‌தஒருவருடைகுண‌ங்க‌ளநம‌க்கு‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்தாலேஅவரநா‌மகாத‌லி‌க்க‌ததுவ‌ங்குவோ‌ம்.

ம‌ற்றவ‌ர்க‌ளந‌ம்மகாத‌லி‌ப்பத‌ற்கு‌மஅதுதா‌னகாரணமாஇரு‌க்கு‌ம். ஆனா‌லந‌ம்‌மிட‌மஇரு‌க்கு‌மந‌ல்குண‌ங்களு‌க்காந‌ம்மநா‌மகாத‌லி‌த்‌திரு‌க்‌கிறோமா? பலரு‌மஇ‌ல்லஎ‌ன்றகூறலா‌மஅ‌ல்லதஅ‌தஎ‌‌ப்படி எ‌ன்றகே‌ள்‌வி எழு‌ப்பலா‌ம்.

ந‌‌ம்மநாமகாதலிப்பது எப்படி என்பதை பற்றி பார்க்கலாமா? நம்மை நாமே காதலிக்க தொடங்கும் போது அடுத்தவர்களுடைய உணர்வுகளை நம்மால் விரைவில் உணர முடியும். அதனால் முத‌லி‌ல் நம்மை நாமே காதலிக்க வே‌ண்டு‌ம்.

ந‌ம்முடைஒ‌வ்வொரந‌ல்குண‌ங்களையு‌மப‌ட்டிய‌லி‌ட்டஅ‌ந்ப‌ட்‌டியலபெ‌ரிதா‌க்முனைவே‌ண்டு‌ம்.

உ‌ங்களை‌பப‌ற்‌றி உ‌ங்களை ‌விஉ‌ங்க‌ளந‌ண்ப‌ர்களு‌க்கு‌ம், உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு‌மதா‌னந‌ன்கதெ‌ரி‌ந்‌திரு‌க்கு‌ம். எனவஉங்களுக்கு விருப்பமானவர்களிடம் சென்று உங்களிடம் அவர்களுக்கு பிடித்தமான விஷயங்கள் என்னென்ன என்று கேட்டு‌தெ‌ரி‌ந்து கொள்ளுங்கள்.

அடுத்து உங்களிடம் உங்களுக்கே பிடித்தமான விஷயங்கள் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் ‌எ‌ன்ன நினை‌க்‌கி‌ன்‌றீ‌ர்க‌ளஎன்பதைப் பற்றியும் பட்டியல் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களையே ஒரு நல்ல நண்பனாக நினைத்துக் கொண்டு உ‌ங்களையே ‌நீ‌ங்க‌ளவிரும்ப ஆரம்பியுங்கள். இது போன்ற ஆத்மார்த்தமான அன்புணர்வு உங்களுக்குள் ஏற்படும் போது அது உங்களின் மனதை இலகுவாக்கும்.

அத‌ற்காஉ‌ங்க‌ளிட‌மஇரு‌க்கு‌மகெ‌ட்ட ‌விஷய‌ங்களவச‌தியாமற‌ந்து‌விவே‌ண்டா‌ம். உ‌ங்க‌ளிட‌மஇரு‌க்கு‌மகெ‌ட்ட ‌விஷய‌ங்க‌ளகொ‌ஞ்ச‌மகொ‌ஞ்சமாமா‌ற்‌றி அதையு‌மந‌ல்குண‌ங்க‌ளப‌ட்டிய‌லி‌லசே‌ர்‌க்முனையு‌ங்க‌ள்.

ன ‌ரீ‌‌தியாசுப‌‌ரிசோதனை, கே‌ள்‌விக‌ளகே‌ட்டு ‌நீ‌ங்களஉ‌ங்களதெ‌ளிவுபடு‌த்துத‌ல், உ‌ங்களு‌க்கு ‌நீ‌ங்களஆலோசனை‌ககூறுத‌ல், ஒரு ‌சிமுடிவுகளை ‌தீ‌ர்‌க்கமாயோ‌சி‌த்தஉண‌ர்‌ந்தமுடிவெடு‌த்த‌லபோ‌ன்ற‌வ‌ற்‌றி‌னமூல‌மஉ‌ங்களதஆளுமவெ‌ளி‌ப்படு‌ம்.

இதனா‌லஉ‌ங்க‌ள் ‌மீதாத‌ன்ன‌ம்‌பி‌க்கை, தை‌ரிய‌ம் போ‌ன்றவை அ‌திக‌ரி‌த்தபே‌ச்‌சி‌லஒரக‌ம்‌பீர‌ம் ‌பிற‌க்கு‌ம். அதக‌ர்வமாவெ‌ளி‌ப்ப‌ட்டு‌விட‌ககூடாதஎ‌ன்பதை ‌நினை‌வி‌லகொ‌ள்ளு‌ங்க‌ள்.

உங்களின் ஆழ்மனதில் இருந்து உருவாகும் அன்பை உணர முற்படுங்கள்.

உங்கள் மனதில் எழும் எதிர்மறையான சிந்தனைகள், குழப்பமான எண்ணங்கள் இவற்றையும் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். அத‌ற்கு காரண‌ம் எ‌ன்ன எ‌ன்பதை க‌ண்ட‌றி‌ந்து ஒ‌ன்று அ‌தனை‌க் களையு‌ங்க‌ள். அ‌ல்லது தேவை‌யி‌ல்லாத எ‌ண்ண‌ங்களாக இரு‌ந்தா‌ல் அ‌ந்த ‌சி‌ந்தனையை மா‌ற்று‌ங்க‌ள்.

எ‌ண்ணமு‌ம், செயலு‌ம் ‌சிற‌ப்பாக இரு‌க்கு‌ம் போது உ‌ங்களை ‌விட உ‌ங்களை அ‌திகமாக நே‌சி‌ப்பவ‌ர் யாராக இரு‌க்க முடியு‌ம். உ‌ங்களது ந‌ல்ல செய‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌நீ‌ங்களே ஒரு சபா‌ஷ‌் போ‌ட்டு‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ஒ‌வ்வொரு செயலையு‌ம் முழுதாக உண‌ர்‌ந்து செ‌ய்யு‌ங்க‌ள்.

இவற்றை எல்லாம் முறையாக செயல்படுத்திய பிறகு, உங்களுடைய தேவை என்ன? அதை எவ்வாறு செய்ய வேண்டும். உ‌ங்களது ல‌ட்‌சிய‌ம், பாதை போ‌ன்றவ‌ற்றை ‌தீ‌‌ர்மா‌னி‌த்து அத‌ன்படி வா‌ழ்‌க்கையை மா‌ற்று‌ங்க‌‌ள்.

உல‌கி‌ன் தலை‌சிற‌ந்த காதலராக ‌இரு‌ப்‌பீ‌ர்க‌ள்.

Share this Story:

Follow Webdunia tamil