Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர‌ம்ப‌த்‌திலேயே சொ‌ல்‌லி ‌விட வே‌ண்டு‌ம்

Webdunia
வெள்ளி, 13 நவம்பர் 2009 (12:57 IST)
காத‌ல ் எ‌ன்பத ு இலையா‌க ி, மொ‌ட்டா‌க ி, மல‌ர்‌ந்த ு, காயா‌கிதா‌ன ் ‌ க‌னி‌கிறத ு. இத ு எ‌ல்லோரு‌க்கும ே பொரு‌ந்து‌ம ். காத‌லி‌ப்பத ை, காத‌ல‌ரிட‌ம ் சொ‌ல்வத ை ‌ வி ட, தன‌க்க ு காத‌ல ் எ‌ண்ண‌ம ் இ‌ல்ல ை எ‌ன்பத ை த‌ன்ன ை சு‌ற்‌ற ி வரு‌ம ் காதல‌ரிட‌ம ் சொ‌ல் ல வே‌ண்டியத ு ‌ மிகவு‌ம ் மு‌க்‌கியமாகு‌ம ்.

webdunia photo
WD
இ‌‌திலு‌ம ், உறவ ு முறை‌க்கு‌ள ், அ‌த்த ை மக‌ன ், மாம‌ன ் மக‌ள ் இரு‌க்கு‌ம ் போத ு, அவ‌ர்கள ை ஒ‌ன்ற ு சே‌ர்‌த்த ு உற‌வின‌ர ் பே ச ஆர‌ம்‌பி‌க்கு‌ம ் போத ே, அவ‌ர்களுட‌ன ் ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ள்‌ள‌ப ் போவ‌தி‌ல்ல ை, அத‌ற்க ு ஆசையு‌ம ் இ‌ல்ல ை, ஆ‌ர்வமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்பத ை தெ‌ளிவுபடு‌த் த வே‌ண்டியத ு ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ்.

அத‌ற்கெ ன காரண‌ங்க‌ள ் இரு‌ந்தா‌ல ் அதனையு‌ம ் சொ‌ல்‌லி‌விடுவத ு ந‌ல்லத ு.

ஒர ு ‌ சிலர ை காரணம ே இ‌ல்லாம‌ல ் ‌ பிடி‌ப்பத ு போ‌ல ், காரணம ே இ‌ல்லாம‌ல ் ‌ பிடி‌க்கா‌ம‌ல ் போ‌ய ் ‌ விடுவது‌ம ் உ‌ண்ட ு. எதுவா க இரு‌ந்தாலு‌ம ் ‌ மிக‌த ் தெ‌ளிவா க சொ‌ல்‌லி‌விடுவத ு ந‌ல்ல‌த ு.

த‌ங்களுடை ய பெ‌ற்றோ‌ர ் ம‌ட்டு‌மி‌ன்‌ற ி, த‌ன்னுடை ய உற‌வின‌ர்க‌ள ் அ‌ல்லத ு ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட பெ‌ண ் அ‌ல்லத ு ஆ‌ணிடமு‌ம ் நே‌ரிடையா க சொ‌ல்‌லி‌விடலா‌ம ்.

காத‌லி‌க் க ‌ நினை‌ப்பவ‌ர்க‌ள ் ம‌ட்டு‌மி‌ன்‌ற ி, உறவு‌க்கு‌ள ் ‌ திருமண‌த்த ை ‌ விரு‌ம்பா த அனைவரும ே ஆர‌ம் ப கால‌ங்க‌ளி‌ல ் சொ‌ல்‌லி‌விடுவதுதா‌ன ் ‌ பி‌ன்ன‌ர ் உற‌‌வுக‌ளி‌ல ் ‌ வி‌ரிச‌ல ் ஏ‌ற்படுவதை‌த ் த‌வி‌ர்‌க்கலா‌ம ்.

ஏ‌ன ் எ‌ன்றா‌ல ், உ‌ங்களு‌க்க ு மண‌ம ் முடி‌க் க ‌‌ நினை‌த்‌திரு‌‌க்கு‌ம ் பெ‌ண ் /ஆணுட‌ன ் ‌ நீ‌ங்க‌ள ் ச‌ந்‌தி‌ப்பது‌ம ், பேசுவது‌ம ் சாதாரணமாகவ ே நடைபெறு‌ம ். இதன ை பெ‌ரியவ‌ர்க‌ள ், உ‌ங்கள‌க்க ு ‌ பிடி‌த்‌திரு‌ப்பதா க ‌ நினை‌த்து‌க ் கொ‌ண்ட ு, ‌ திடீரெ ன ஒர ு நா‌ள ் ‌ திரும ண ‌ நி‌ச்சயதா‌ர்‌த்த‌த்‌தி‌ற்க ு நா‌ள ் கு‌றி‌ப்பா‌ர்க‌ள ்.

நா‌ங்க‌ள ் மே‌ற்கூ‌றி ய மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்க ை நடவடி‌க்கைய ை மே‌ற்கொ‌ள்ளாதவ‌ர்க‌ள்தா‌ன ் இதுபோ‌ன் ற ‌ திருமண‌த்‌தி‌ல ் மா‌‌ட்டி‌க ் கொ‌ண்ட ு சொ‌ல்லவு‌‌ம ் முடியாம‌ல ், மெ‌ல்லவு‌ம ் முடியாம‌ல ் த‌வி‌‌ப்பா‌ர்க‌ள ். எனவ ே, முத‌லிலேய ே உஷாரா க இரு‌ப்பத ு உ‌ங்களு‌க்கு‌ம ் ந‌ல்லத ு.

மேலு‌ம ், இதுபோ‌ன் ற உறவ ு முறைக‌ளி‌ல ் பெ‌ண ் /ஆ‌ண ் இரு‌ப்பது‌ம ், ‌ சி ல பெ‌ற்றோ‌ர்களு‌க்க ு வச‌தியாக‌த்தா‌ன ் இரு‌க்கு‌ம ். ஒர ு வேள ை ‌‌ நீ‌ங்க‌ள ் ‌ யாரையாவத ு காத‌லி‌த்த ு அ‌ல்லத ு காத‌லி‌க் க ஆர‌ம்‌பி‌த் த ‌ விஷ‌ய‌ம ், உ‌ங்க‌ள ் ‌ வீ‌ட்ட ு பெ‌ரியவ‌ர்களு‌க்கு‌த ் தெ‌ரி ய வ‌ந்தா‌ல ், காது‌ம ் காது‌ம ் வை‌த் த மா‌தி‌ர ி, உ‌ங்க‌ள ் உறவு‌ப ் பையன ை /பெ‌ண்ண ை உடன ே பே‌ச ி ‌ திருமண‌ம ் செ‌ய்த ு வை‌த்த ு ‌ விடவு‌ம ் வா‌ய்‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம ்.

உ‌ங்க‌ள ் ப‌க்க‌மு‌ம ் காத‌ல ் அ‌ந் த அள‌வி‌ற்க ு பலமடையா த ‌ நிலை‌யி‌ல ் இரு‌ந்தா‌ல ் உ‌ங்க‌ள ் ‌ நில ை அதே ா க‌திதா‌ன ். அத‌ற்கு‌ப ் ‌ பிறகா ன ‌ திரும ண வா‌ழ்‌க்க ை எ‌ப்பட ி இரு‌க்கு‌ம ் எ‌‌ன்ற ு சொ‌‌ல்‌லி‌த ் தெ‌ரி ய வே‌ண்டிய‌தி‌ல்ல ை.

அதனா‌ல ் உறவுக‌ள ் எ‌ன்றும ே நம‌க்க ு எ‌தி‌‌ரிகளா க ‌ நி‌ன்று‌விட‌க ் கூடாத ு எ‌ன்பதா‌ல ் ஆர‌ம்ப‌த்‌திலேய ே ‌ பிடி‌க்கா த ‌ விஷய‌த்தை‌ச ் சொ‌ல்‌லி‌வி ட வே‌ண்டு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments