Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டில் சண்டையா சமாளிக்கலாம்.

Webdunia
திங்கள், 4 மே 2009 (16:52 IST)
குணம் இல்லாத அழகிய மனைவியை விரும்பினால் அதிக துக்கம் அடைய வேண்டியது இருக்கும்.

மனைவியின் தயவு வேண்டும் என்றால ், அவளது தாய் தந்தையை உயர்த்தி பேச வேண்டும். அப்போது மனைவி பம்பரமாக ஆடுவாள்.

வீட்டில் சண்டை இருந்தால் விருந்தினரை அழைத்துச் செல்லுங்கள். உடனே சமரசம் ஆகிவிடும். இது மானம் உடையவர்களுக்குத்தான்.

இன்பம் என்பது செல்வத்தில் இல்லை. ஒற்றுமையில் தான் இருக்கிறது. ஆகவே கணவனும ், மனைவியும் குடும்பத்தில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments