Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறு‌க்கு பொறு‌ப்பே‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2010 (16:05 IST)
காத‌லி‌ல் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினையே, ஒரு கா‌ரிய‌த்‌தி‌ல் யா‌ர் தவறு செ‌ய்தது எ‌ன்பதை ஒ‌ப்பு‌க் கொ‌ள்வ‌தி‌ல்தா‌ன் ஏ‌ற்படு‌கிறது.

அதாவது தவறு ஏ‌ற்ப‌ட்டு‌வி‌ட்டது. அத‌ற்கு யார‌் காரண‌ம் எ‌ன்று மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ள்வ‌தி‌ல் பல‌னி‌ல்லை. தாமாக மு‌ன் வ‌ந்து ஒரு தவறை செ‌ய்து‌வி‌ட்டத‌ற்கு பொறு‌ப்பே‌ற்று ம‌ன்‌‌னி‌ப்பு‌க் கே‌ட்கு‌ம் பழ‌க்க‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

எ‌ந் த தவறு‌க்கு‌ம ் ம‌ற்றவ‌ர ் ‌ மீத ு ப‌ழ ி போடுவத ு வே‌ண்டா‌ம ். அது நா‌ம் செ‌ய்த தவறை இர‌ட்டி‌ப்பா‌க்குவத‌ற்கான வ‌‌ழியாக‌ி‌விடு‌ம்.

தவறு‌க்க ு பொறு‌ப்பே‌ற்கு‌ம ் குண‌த்த ை வரவழை‌த்து‌க ் கொ‌ள்ளு‌ங்க‌ள ். எ‌ந் த ‌‌‌ விஷய‌த்தையு‌ம ் ச‌ரியா க தெ‌ரி‌ந்த ு கொ‌ள்ளாம‌ல ் ச‌ண்ட ை போட‌க ் கூடாத ு. நே‌ரிடையாகவ ே எதையு‌ம ் பே ச வே‌ண்டு‌ம ்.

காத‌லி‌ப்பவரத ு கரு‌த்து‌க்கு‌ம ் ம‌ரியாதை‌க ் கொடு‌‌க் க வே‌ண்டு‌ம ். அவரது இட‌த்‌தி‌ல் இரு‌ந்து அவ‌ர் செ‌ய்தது ‌நியாயமா, நா‌ம் செ‌ய்தது ‌நியாயமா எ‌ன்பதை ‌சி‌ந்‌தி‌த்து‌ப் பாரு‌ங்‌ள். எ‌ப்போது‌ம ் எ‌தி‌ர்வாத‌ம ் செ‌ய்வத ு ச‌ண்டையை ம‌ட்டுமே‌ப் ப‌ெ‌ரிதா‌க்கு‌ம்.

WD
காத‌ல‌ரி‌ன ் ‌ பிர‌ச்‌சினைய ை உ‌ங்களத ு ‌ பி‌ர‌ச்‌சினையா க ‌ நினை‌த்த ு அத‌ற்கா ன முடிவ ை கா ண முய‌ற்‌சியு‌ங்க‌ள ். இத ு உ‌ங்க‌ள ் ‌ மீதா ன ம‌தி‌ப்ப ை உய‌ர்‌த்து‌ம ்.

தவறு நே‌ர்‌ந்து‌வி‌ட்டது, அது எ‌ன் கவன‌க்குறைவா‌ல் நே‌ரி‌ட்டது எ‌ன்று நே‌ரிடையாக‌க் கூ‌றி‌விடலா‌ம். அதை‌விடு‌த்து தவறை மறை‌க்கவோ, மறு‌க்கவோ முய‌ன்றா‌ல், ‌பிர‌ச்‌சினை பெ‌ரிதாகுமே‌த் த‌விர ‌ந‌ல்ல வ‌ழி ‌கிடை‌க்காது.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments