Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல‌ர்களு‌க்கு ‌‌சில ‌விஷய‌ங்க‌ள்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (15:39 IST)
காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.

இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம். அதாவது,

காதல‌‌ர்க‌ள் எ‌ங்க ு செ‌ன்றாலு‌ம ் இருவரத ு பாதுகா‌ப்பையு‌ம ் க‌ரு‌த்‌தி‌ல ் கொ‌ள்ளு‌ங்க‌ள ். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

காதலர ை ம‌ற்றவ‌ர்க‌ள ் மு‌ன்ப ு குறைவா க ம‌தி‌ப்‌பி‌ட்டு‌ப ் பேசா‌தீ‌ர்க‌ள ். இது உ‌ங்க‌ள் காதல‌ர் மன‌தி‌ல் பெரு‌ம் பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்து‌ம்.

கரு‌த்த ு வேறுபாட ு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம ் காதல‌ரிட‌ம ் இரு‌க்கு‌ம ் குறைகளை‌ப ் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள ். அத‌‌ ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம்.

காதலர ை ‌ வி ட ‌‌ நீ‌ங்க‌ள ் உய‌ர்‌ந்தவ‌ர ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் எ‌ந் த பே‌ச்சு‌ம ் இரு‌க்க‌க ் கூடாத ு. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம்.

ம‌ற்றவ‌ர்களை‌ப ் ப‌ற்‌றி ய அடி‌க்கட ி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம ் பே‌சி‌க ் கொ‌ண்ட ு இரு‌ந்தா‌ல ் அவ‌ர்களு‌க்க ு ச‌‌ளி‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம ்.

இவை அனை‌த்தையு‌ம் கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு உ‌‌ங்க‌ள் பே‌ச்சு‌ம் செ‌ய்கையு‌‌ம் இரு‌க்க‌ட்டும‌்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments