Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல‌ர்களு‌க்கு ‌சில கு‌றி‌ப்புக‌ள்

Webdunia
காதல‌ர்க‌ள ் ‌‌ சி‌ற்‌சி ல தவறுகள ை செ‌ய்து‌வி‌ட்ட ு பெ‌ரிதா க ச‌ண்ட ை போ‌ட்டு‌க ் கொ‌ள்வா‌‌ர்க‌ள ். அதனை‌த ் த‌வி‌ர்‌க் க உ‌ங்களு‌க்க ு ‌ சி ல யோசனைகள ை‌த் தரு‌கிறோ‌ம ்.

காத‌ல ் ம‌ற்றவ‌ர்களு‌க்க ு வே‌ண்டுமானா‌ல ் தெ‌ரியாம‌ல ் இரு‌க்கலா‌ம ். ஆனா‌ல ் காத‌லி‌‌ப்பவரு‌க்க ு தெ‌ரியாம‌ல ் இரு‌க்க‌க ் கூடாத ு. காதல ை மறை‌ப்ப‌தி‌ல ் எ‌ந் த பயனு‌ம ் இ‌ல்ல ை. தை‌ரியமா க வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல ் ம‌ட்டு‌ம ் ‌ நீ‌ங்க‌ள ் காதலரா க முடியு‌ம ்.

உ‌ங்க‌ள ் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம ் எ‌ல்லா‌ம ் மா‌ய்‌ந்த ு மா‌ய்‌ந்த ு ‌ நீ‌ங்க‌ள ் காத‌லி‌ப்பத ை தெ‌ரி‌வி‌ப்பத ை ‌ வி ட ஒர ு ‌ நி‌மிட‌ம ் தை‌ரியமாக‌ச ் செ‌ன்ற ு ‌ நீ‌ங்க‌ள ் காத‌லி‌ப்பவ‌ரிட‌ம ் சொ‌ல்‌ல ி ‌ விடு‌ங்க‌ள ் உ‌ங்க‌ள ் காதல ை.

காத‌லி‌ப்பவ‌ரி‌ன ் ‌ பிற‌ந் த நா‌ள ை ம‌ட்டு‌ம ் வா‌ழ்‌க்கை‌யி‌ல ் மற‌ந்த ு ‌ விடா‌தீ‌ர்க‌ள ். அ‌ன்றை ய நாளை மு‌ன்னர ே ‌ நினைவ ு கூ‌ர்‌ந்த ு அவருட‌ன ் ‌ சிற‌ப்பா க க‌ழி‌க் க ‌ தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள ்.

‌ ஒ‌ன்ற ு... ‌ உன‌க்க ு வரு‌ம ் ‌ பிற‌ந்தநாள ை எ‌ப்படி‌க ் கொ‌ண்டாடலா‌ம ் எ‌ன்ற ு அவருட‌ன ் கல‌ந்த ு பே‌ச ி ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு அதன ை செய‌ல்படு‌த்தலா‌ம ்.

webdunia photoWD
அ‌ல்லத ு... ‌ பிற‌ந் த நா‌ள ் ‌ நினை‌வி‌ல ் இ‌ல்லாததுபோ‌ல ் இரு‌ந்து‌வி‌ட்ட ு, அ‌ன்றை ய ‌ தின‌த்‌தி‌ல ் ப‌‌ரிசுக‌ள ் கொடு‌த்த ு கொ‌ண்டாட ி அச‌த்தலா‌ம ். ஆனா‌ல ் சொத‌ப்‌ப ி ‌ விட‌க ் கூடாத ு. ‌

காத‌லி‌ப்பவ‌ரிட‌ம ் அடி‌க்கட ி உ‌ங்களத ு காதல ை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள ். அது வா‌ர்‌த்தையாகவு‌ம ் இரு‌க்கலா‌ம ். வா‌ழ்‌த்த ு அ‌ட்டையாகவு‌ம ் இரு‌க்கலா‌ம ். பூ‌‌க்களு‌ம ் உ‌ங்க‌ள ் காதலை‌ச ் சொ‌ல்லு‌ம ்.

காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன ் குணா‌திசய‌ங்கள ை மா‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ந‌ினை‌க்கா‌தீ‌ர்க‌ள ். அதன ை ஏ‌ற்று‌க ் கொ‌ள்ளு‌ங்க‌ள ். ‌ மிகவு‌ம் தவறா ன செயலா க இரு‌‌ந்தா‌ல ் ம‌ட்டு‌ம ் அதன ை எடு‌த்து‌க ் கூ‌ற ி அவரு‌க்க ு உண‌ர்‌த்து‌ங்க‌ள ்.

உ‌ங்களு‌க்கு‌த ் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம ் எ‌ல்லா‌ம ் காதல‌ரி‌ன ் குறைக‌ளை‌க ் கூ‌றி‌க ் கொ‌ண்டிரு‌க் க வே‌ண்டா‌ம ்.

‌ காதல‌ர்களு‌க்கு‌ள ் இரு‌க்கு‌ம ் ரக‌சிய‌ங்க‌ள ் அவ‌ர்களு‌க்க ு ம‌ட்டு‌ம ் தெ‌ரி‌ந்தவையா க இரு‌க் க வே‌ண்டு‌ம ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments