Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களிடம் சொல்ல டாப் 10 `பெண்மொழி'கள்!

Webdunia
பெண்களுக்காக செலவு செய்யாத ஆண்கள் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம ்?

ஆம்பிள்ளை என்று நிரூபிக்க உன்னிடம் வேறு எதுவுமே இல்லைய ா?

பெட் காஃபி வேண்டும் என்றால் சமையல் அறையில் தூங்கு!

தீய்ந்த வாசனை வருகிறத ா? சமையல் ரெடி என்று அர்த்தம்!

ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டுதான். ஆனால் அது அவர்கள் பிரச்னை!

நீ போய்த் தொலைந்தால்தானே நான் உன்னைப் பிரிந்து ஏங்க முடியும ்?

செத்த பிறகு ஆண்கள் எல்லாரும் சொர்க்கத்துக்கும் பெண்கள் எல்லாரும் நரகத்துக்கும் போனால் என்ன ஆகும ்? சொர்க்கம் நரகமாகும ், நரகம் சொர்க்கமாகும்!

புத்திசாலி ஆண்கள் முட்டாள் பெண்களைக் காதலிப்பதுண்டு. ஆனால் புத்திசாலிப் பெண்கள் முட்டாள் ஆண்களைக் காதலிப்பதில்லை.

ஆண்கள் ஏன் பெண்களின் கண்ணைப் பார்த்து பேசுவதில்ல ை? ஏனென்றால் அவர்கள் பார்க்கும் இடத்தில் இருப்பவை கண்கள் இல்லை!

என் சமையலைக் குறை சொல்லாதே! அப்புறம் நான் உன்னிடம் `வேறு எதிலாவத ு' குறை சொல்வேன்!

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments