Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விடலை‌ப் பருவ‌க் காத‌ல் சூறாவ‌ளியை‌ப் போ‌ன்றது

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2009 (11:43 IST)
WD
காத‌ல ் எ‌‌ன்றா‌ல ் தெ‌ன்றலை‌ப ் போ‌ன்றத ு, காத‌ல ் ஒர ு வ‌ழி‌ப்பாத ை எ‌‌ன்ற ு ப ல மொ‌ழிக‌ள ் காதலை‌ப ் ப‌ற்‌றி‌க ் கூறு‌கி‌ன்ற ன. ‌ விடலை‌ப ் பருவ‌க ் காத‌ல ் சூறாவ‌ளியை‌ப ் போ‌ன்றத ு எ‌ன்ற ு இ‌ங்க ு கூ ற ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்.

அதாவத ு ‌ விடலை‌ப ் பருவ‌‌த்‌தி‌ல ் ( டீ‌‌ன ் ஏ‌ஜ ்) ம‌ட்டும‌ல் ல, இருவரு‌ம ் சே‌ர்‌‌ந்த ு த‌னி‌த்த ு வா ழ தகு‌த ி பெறா த காதலு‌ம ் அவ‌ர்களத ு வா‌ழ்‌க்கை‌யி‌ல ் சூறாவ‌ளியாக‌த்தா‌ன ் போ‌ய்‌விடு‌ம ்.

பொதுவாகவ ே பலரத ு காதலு‌ம ் 16 முத‌ல ் 18 வய‌தி‌ற்கு‌ள்தா‌ன ் ஏ‌ற்படு‌கிறத ு எ‌ன்றாலு‌ம ், அத ு முத‌ல ் காதலாகவு‌ம ், சொ‌ல்ல‌ப்படா த, ‌‌ பி‌ரி‌ந்த ு போ ன காதலாகவு‌ம ் தா‌ன ் இரு‌க்‌கிறத ு.

இ‌ந் த வய‌தி‌ல ் தா‌ங்க‌ள ் அடி‌க்கட ி ச‌ந்‌தி‌க்கு‌ம ், த‌ன்‌னிட‌ம ் ம‌கி‌ழ்‌ச்‌சியா க பேசு‌ம ், தன‌க்க ு ‌ பிடி‌த்தவ‌ர்களா க இரு‌க்கு‌ம ் ஒருவர ை காத‌லி‌ப்பத ு, அவ‌ர்கள ை தனத ு உ‌யி‌ரினு‌ம ் மேலா க ‌ நினை‌ப்பத ு போ‌ன்ற‌வ‌ற்‌றி‌ல ் ஈடுபடுவா‌ர்க‌ள ். இத‌ற்க ு காத‌ல ் எ‌ன்ற ு அவ‌ர்களாகவ ே ‌ நினை‌த்து‌க ் கொ‌ள்வா‌ர்க‌ள ்.

ஆனா‌ல ் இ‌ந்த‌க ் காத‌லி‌ல ் ஒர ு ‌ மிக‌ப்பெ‌ரி ய குற ை இரு‌க்கு‌ம ். அதாவத ு இ‌ன்ற ு அவ‌ர ் பா‌ர்‌க்கு‌ம ் ஒர ு அழ‌க ி அ‌ல்லத ு அழகா ன இளைஞன ை ‌ வி ட ‌ சி‌ற‌ப்பா க, இ‌ன்னொருவரை‌ப ் பா‌ர்‌க் க நே‌ர்‌ந்தா‌ல ், அ‌ந்த‌க ் காத‌ல ் அவ‌ர ் ‌ பி‌ன்னாடிய ே ஓடி‌விடு‌ம ். அதுவர ை இரு‌ந் த காத‌ல ் ஒ‌த்துவராத ு எ ன தன‌க்கு‌ள ் முடிவ ு க‌ட்டி‌வி‌ட்ட ு, அடு‌த் த காத‌லி‌ல ் இற‌ங்‌கி‌விடுவா‌ர்க‌ள ்.

‌ சிலரத ு காத‌ல ் இதையெ‌ல்லா‌ம ் தா‌ண்ட ி, தன‌க்க ு பாட‌ம ் நட‌த்து‌ம ் ஆ‌சி‌ரிய ை /ஆ‌சி‌ரிய‌ர ், ‌ சி‌னிம ா ந‌ட்ச‌த்‌திர‌ம ், ‌ விளையா‌ட்ட ு ‌ வீர‌ர்க‌ள ் எ‌ன ் அவ‌ர்களத ு காதல ே இய‌ல்வ ை ‌ மீ‌றியதா க இரு‌க்கு‌ம ். அவ‌ர்களு‌க்கு‌ள ் ஒர ு கனவ ு எ‌ப்போது‌ம ் ஓடி‌க ் கொ‌ண்டிரு‌க்கு‌ம ். அத‌ன ் மூல‌ம ் த‌ங்களத ு காதல ை அவ‌ர்க‌ள ் வள‌ர்‌த்து‌க ் கொ‌ண்டிரு‌ப்பா‌ர்க‌ள ்.

WD
இவ‌ர்கள ை, வா‌ழ்‌க்கைய ை சமா‌ளி‌க் க முடியாதவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு மனோத‌த்து வ அ‌றிஞ‌ர்க‌ள ் கூறு‌கி‌ன்றன‌ர ். ஒருவர ை காத‌லி‌த்த ு, அவ‌ரிட‌ம ் காதலு‌க்க ு ச‌‌ம்மத‌ம ் பெ‌ற்ற ு, ‌ திருமண‌ம ் வர ை செ‌ல்லு‌ம ் தை‌ரிய‌ம ் இழ‌ந்தவ‌ர்களாகவு‌ம ் இவ‌ர்க‌ள ் இரு‌க்‌கி‌ன்றன‌ர ். இவ‌ர்கள ை ‌ வி‌ட்டு‌விடுவோ‌ம ்.

நா‌ம ் மேல ே பா‌ர்‌த் த காதலு‌க்க ு வருவோ‌ம ்... ஒருவள ை அ‌ல்லத ு ஒருவன ை காத‌லி‌க் க மு‌க்‌கியமானத ு எத ு? மன‌ம ் எ‌ன்ற ு சொ‌ன்னா‌ல ்... அத ு தவற ு. மன‌ம ் காத‌லி‌க்க‌ச ் சொ‌ன்னா‌ல ் அ‌ப்போத ு மூள ை எ‌ன் ன செ‌ய்த ு கொ‌ண்டிரு‌ந்தத ு எ‌ன்ற ு கே‌ட் க வே‌ண்ட ி வரு‌ம ்.

எனவ ே, காத‌லி‌ப்பத ு எ‌ன்பத ு மூளையுட‌ன ் தொட‌ர்புடையத ு எ‌ன்பத ை முத‌லி‌ல ் உறு‌த ி செ‌ய்யு‌ங்க‌ள ். ஒருவர ை காத‌லி‌க்கு‌ம ் மு‌ன்ப ு, நம‌க்கு‌ள் ள வருமான‌ம ், படி‌ப்ப ு, ம ன உறு‌த ி, உட‌ல ் உறு‌த ி போ‌ன்றவ‌ற்றையு‌ம ் ஆரா ய வே‌ண்டு‌ம ்.

வருமான‌ம ் இ‌ல்லாதவ‌ர்க‌ள ் காத‌லி‌க்க‌க ் கூடாத ா எ‌ன்ற ு கே‌ள்‌வ ி எழலா‌ம ். ஆனா‌ல ் காத‌ல ் வ‌ெ‌ற்‌ற ி பெ‌ற்ற ு ‌ திருமணமா க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ் அ‌த‌ற்க ு வருமான‌ம ் வே‌ண்டு‌ம ். ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ள்வத‌ற்கா க காத‌லி‌ப்பவ‌ர்க‌ள ், த‌ங்க‌ள ் காத‌ல ் காதலு‌க்கு‌ப ் ‌ பிறகு‌ம ் தொட ர வே‌ண்டுமானா‌ல ் வருமான‌ம ் ‌ மி க மு‌க்‌கிய‌ம ் எ‌ன்பத ை உண ர வே‌ண்டு‌ம ்.

WD
காத‌லி‌க்கவு‌ம ், காத‌லி‌க்க‌ப்படவு‌ம ் அனைவரு‌க்கு‌ம ் உ‌ரிம ை இரு‌ந்தாலு‌ம ், காத‌‌லி‌ல ் வெ‌ற்‌ற ி பெ ற ப ல தகு‌திக‌ள ் வே‌ண்டு‌ம ் எ‌ன்பதுதா‌ன ் ‌ நித‌‌ர்சனமா ன உ‌ண்ம ை.

படி‌க்கு‌ம ் வய‌தி‌ல ் காத‌லி‌‌த்த ு ‌ வீ‌ட்ட ை ‌ வி‌ட்ட ு ஓடி ய எ‌த்தனையே ா பெ‌ண்க‌ள ் த‌ற்போத ு வறுமை‌யி‌ல ் வாடுவதை‌க ் க‌ண்கூடாக‌க ் கா‌ண்‌கிறோ‌ம ். எனவ ே, படி‌க்கு‌ம ் வய‌தி‌ல ் படி‌ப்பத ை ம‌ட்டு‌ம ் பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ். அ‌ந் த வய‌தி‌ல ் அரு‌ம்பலா‌ம ் ஆனா‌ல ் அத ு க‌னி‌ந்த ு ‌ விட‌க ் கூடாத ு எ‌ன்ப‌தி‌ல ் மன‌‌ம ் உறு‌தியா க இரு‌க் க வே‌ண்டு‌ம ். எதையு‌ம ் த‌ள்‌ளி‌ப ் போ‌ட்டு‌ப ் பாரு‌ங்க‌ள ் அத‌ன ் ‌ வீ‌ரிய‌ம ் குறையு‌ம ். அத ு காதலு‌க்கு‌ம ் பொரு‌ந்து‌ம ்.

எனவ ே, ‌ விடலை‌ப ் பருவ‌க ் காத‌ல ் சூறாவ‌ளியா க வா‌ழ்‌க்கை‌யி‌ல ் ‌ வீ‌சி‌விட‌க ் கூடாத ு எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌க்‌கிறத ு இ‌ந் த க‌ட்டுர ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

Show comments