Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

Webdunia
படம்: பொறி
இசை: தினா
பாடியவர்கள்: M. பாலகிருஷ்ணா, மதுஸ்ரீ
பேருந்தில ் ந ீ எனக்க ு ஜன்னலோரம ்
பின்வாசல ் முற்றத்தில ே துளசிமாடம ்

பேருந்தில ் நீயெனக்க ு ஜன்னலோரம ்
பின்வாசல ் முற்றத்தில ே துளசிமாடம ்
விடுமுற ை நாட்களில ் பள்ளிக்கூடம ்
விளையாட்டுப ் பிள்ளைகளின ் செல்லக்கோபம ்
ஆளில்ல ா நள்ளிரவில ் கேட்கும ் பாடல ்
அன்ப ே.. அன்ப ே... நீய ே... ( பேரு‌ந்‌தி‌ல ்.. )

ம ்... ம ்... ம ்... பேருந்தில ் நீயெனக்க ு ஜன்னலோரம ்
பின்வாசல ் முற்றத்தில ே துளசிமாடம ்
பயணத்தில ் வருகி ற சிறுதூக்கம ்
பருவத்தில ் முளைக்கி ற முதல்கூச்சம்
பரீட்சைக்குப ் படிக்கி ற அதிகால ை
கழுத்தினில ் விழுந்திடும ் முதல்மால ை

புகைப்படம ் எடுக்கையில ் திணறும ் புன்னக ை
அன்ப ே... அன்ப ே... நீதான ே...
அடைமழ ை நேரத்தில ் பருகும ் தேநீர ்
அன்ப ே... அன்ப ே... நீதான ே...

ம ்.. ம ்... ம ்... தினமும ் காலையில ் எனத ு வாசலில ்
கிடக்கும ் நாளிதழ ் நீதானே (பேரு‌ந்‌தி‌ல ்...)

பேருந்தில ் நீயெனக்க ு ஜன்னலோரம ்
பின்வாசல ் முற்றத்தில ே துளசிமாடம ்

தாய்மட ி தருகி ற அரவணைப்ப ு
உறங்கிடும ் குழந்தையின ் குறுஞ்சிரிப்ப ு
தேய்பிற ை போல்படும ் நகக்கணுக்கள ்
வகுப்பற ை மேஜையில ் இடும் கிறுக்கல்

செல்போன ் சிணுங்கி ட குவிகி ற கவனம ்
அன்ப ே அன்ப ே நீதானே

பிடித்தவர ் தருகி ற பரிசுப ் பொருளும ்
அன்ப ே அன்ப ே நீதான ே

ம்ம்ம ் எழுதும ் கவிதையில ் எழுத்துப ் பிழைகள ை
ரசிக்கும ் வாசகன ் நீதானே (பேருந்தில ்.. )
ஆஆ ஆ பேருந்தில ் நீயெனக்க ு ஜன்னலோரம ்
பின்வாசல ் முற்றத்தில ே துளசிமாடம ்
விடுமுற ை நாட்களில ் பள்ளிக்கூடம ்
விளையாட்டுப ் பிள்ளைகளின ் செல்லக்கோபம ்
ஆளில்ல ா நள்ளிரவில ் கேட்கும ் பாடல ்
அன்ப ே அன்ப ே நீய ே

ஆஆ ஆ பேருந்தில ் நீயெனக்க ு ஜன்னலோரம ்
பின்வாசல ் முற்றத்தில ே துளசிமா ட‌ ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

லிப்ஸ்டிக் போடுவதால் என்னென்ன பிரச்சனைகள் வரலாம்?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

தொடர் மழை எதிரொலி: வேகமாக பரவும் இ-கோலி அலர்ஜி நோய்..!

நுரையீரலை சுத்தம் செய்யும் உணவுகள் எவை எவை?

Show comments