Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஜா ரோஜா

காதலர் தினம்

Webdunia
படம் : காதலர் தினம் குரல் : உன்னி கிருஷ்ணன்
பாடல் : ரோஜா ரோஜா இயற்றியவர் : வாலி

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜ ா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன ்

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன் - அந்தத ்
திங்கள் தீண்டவும் விடமாட்டேன ்
உனை வேறு கைகளில் தரமாட்டேன ்
நான் தர மாட்டேன் நான் தர மாட்டேன ்
ரோஜா... ரோஜா... ரோஜா... ரோஜா...

நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன ்
நிழல் விழுந்த மணலையும் மடியினில் தாங்குவேன ்
உடையென எடுத்து எனை உடுத்த ு
நூலாடைக் கொடிமலர் இடையினை உறுத்தும் ரோஜ ா
உன் பேர் மெல்ல நான் சொன்னதும் என் வீட்டு ரோஜாக்கள் பூக்கின்ற ன
ஓர் நாள் உன்னைக் காணாவிடில் எங்கே உன் அன்பென்று கேட்கின்ற ன
நீ வந்தால் மறுகணம் விடியும் என் வானம ே
மழையில் நீ நனைகையில் எனக்குக் காய்ச்சல் வரும ்
வெயிலில் நீ நடக்கையில் எனக்கு வேர்வை வரும ்
உடல்கள்தான் ரெண்டு உணர்வுகள் ஒன்ற ு
ரோஜா... ரோஜா... ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜ ா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன ்

இளையவளின் இடையொரு நூலகம ்
படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம ்
இடைவெளி எதற்கு சொல் நமக்க ு
உன் நாணம் ஒரு முறை விடுமுறை எடுத்தால் என் ன
என்னைத் தீண்டக் கூடாதென வானோடு சொல்லாது வங்கக்கடல ்
என்னை ஏந்தக் கூடாதென கையோடு சொல்லாது புல்லாங்குழல ்
நீ தொட்டால் நிலவினில் கறைகளும் நீங்கும ே
விழிகளில் வழிந்திடும் அழகு நீர்வீழ்ச்சிய ே
எனக்கு நீ உனைத்தர எதற்கு ஆராய்ச்சிய ே
உனைவிட வேறு நினைவுகள் ஏத ு
ரோஜா... ரோஜா... ரோஜா...

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜ ா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னைவிட்டு வீடுவந்தேன ்

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Show comments