Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ

Webdunia
படம் : சூரிய வம்சம்
பாடல்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ (ஆண்)
குரல்: ஹரிஹரன்
வரிகள்: ஆர் ரவிஷங்கர்

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ எம்பேரச் சொல்லும் ரோசாப்பூ (2)
காத்தில் ஆடும் தனியாக என் பாட்டு மட்டும் துணையாக (2)

( ரோசாப்பூ)

மனசெல்லாம் பந்தலிட்டு மல்லிக்கொடியாக உன்ன விட்டேன ்
உசுருக்குள் கோயில் கட்டி உன்னக் கொலுவெச்சிக் கொண்டானினேன ்
மழ பெஞ்ஞாத்தானே மண்வாசம் உன்ன நெனச்சாலே பூவாசம்தான ்
பாத மேல போத்திருப்பேன் கையில் ரேக போல சேர்ந்திருப்பேன ்

( ரோசாப்பூ)

கண்ணாடி பார்க்கயில அங்க முன்னாடி உம் முகந்தான ்
கண்ணே நீ போகயில கொஞ்சும் கொலுசாக என் மனந்தான ்
ந ிழலுக்கும் நெத்தி சுருங்காம ஒரு குடையாக மாரட்டும ா
மலமேல் வெளக்கா ஏத்திவெப்பேன் உன்னப் படம்போல் மனசில் மாட்டிவெப்பேன ்

( ரோசாப்பூ)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

Show comments