Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ரிசுக‌ள் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகையானவ‌ர்க‌ள்

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (12:21 IST)
webdunia photo
WD
காதல‌ர்க‌ள ் காத‌லி‌க்க‌த ் துவ‌ங்‌கியது‌ம ் செ‌ய்யு‌ம ் முத‌ல ் வேல ை, கட‌ற்கர ை, பூ‌ங்க ா, ‌‌ திரையர‌ங்க ு போ‌ன்ற ு பொழுதுபோ‌க்க ு இட‌ங்க‌ளி‌ல ் ச‌ந்‌தி‌ப்பதுதா‌ன ். இதுதா‌ன ் எ‌ல்லோரு‌க்குமே‌த ் தெ‌ரியு‌ம ் எ‌‌ன்ற ு சொ‌ல்லா‌தீ‌ர்க‌ள ்.

அடு‌த்ததா க செ‌ய்வத ு எ‌ன்ன‌த ் தெ‌ரியும ா? ப‌ரிசு‌ப ் பொரு‌ட்க‌ள ் கொடு‌ப்பத ு... இ‌ந் த ப‌‌ரிசு‌ப ் பொரு‌ட்களை‌க ் கொடு‌ப்ப‌தி‌ல ் ப ல வக ை உ‌ண்ட ு. ஏதாவத ு மு‌க்‌கியமா ன ‌ நாள‌ன்ற ு, தனத ு துணைய ை ம‌கி‌ழ்‌வி‌ப்பத‌ற்கா க ப‌ரிச ு கொடு‌ப்பத ு ஒர ு வக ை. இவ‌ர்க‌ள ் இய‌ல்பானவ‌ர்க‌ள ். இதனா‌ல ் எ‌ந் த ‌ பிர‌ச்‌சினையு‌ம ் எழாத ு.

அதாவத ு ‌ பிற‌ந் த நா‌ள ், முத‌ன ் முதலா க ச‌ந்‌தி‌த் த நா‌ள ், முத‌ல ் மா த ச‌ம்பள‌ம ், ச‌ம்ப ள உய‌ர்வ ு, பு‌த்தா‌ண்ட ு, காதல‌ர ் ‌ தின‌ம ் போ‌ன் ற மு‌க்‌கி ய நா‌ட்க‌ளில‌ ் காதல‌ன ் காத‌லி‌க்கே ா, காத‌ல ி காத‌லி‌க்கே ா ப‌ரிசுக‌ள ் அ‌‌ளி‌க்கலா‌ம ். அ‌தி‌ல ் தவ‌றி‌ல்ல ை. ஆனா‌ல ் இ‌ந் த நா‌ட்க‌ளி‌ல ் ப‌ரிசு‌ப ் பொரு‌ட்க‌ள ் கொடு‌த்து‌வி‌ட்டீ‌ர்களானா‌ல ், இ‌ந் த நா‌ட்கள ை எ‌ந் த ஆ‌ண்டு‌ம ் மற‌க்காம‌ல ் அதனை‌ச ் செ‌ய் ய வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ் எ‌ன்பத ை மற‌க்க‌க ் கூடாத ு.

ஏதாவத ு ஒர ு நா‌ள ் மற‌ந்து‌வி‌ட்டா‌ல ்.. அ‌வ்வளவுதா‌ன ்.. ‌ உ‌ங் க எ‌ண்ண‌த்‌தி‌ல ் நா‌ன ் இரு‌ந்தாதான ே ஞாபக‌ம ் வரு‌ம ் எ‌ன்ற ு புல‌ம் ப ஆர‌ம்‌பி‌த்து‌விடுவா‌ர்க‌ள ்.

அடு‌த்தத ு, ‌ மி க ‌ வில ை உய‌ர்‌ந் த ப‌ரிசு‌ப ் பொரு‌ட்கள ை, த‌ங்களத ு ப‌ந்தா‌வி‌ற்கா க ப‌ரிசா க வழ‌ங்குவத ு இர‌ண்டாவத ு ரக‌ம ். தா‌ன ் பெ‌ரி ய பண‌க்கார‌ன ் எ‌ன்ற ு ‌ நினை‌த்து‌த்தான‌ ் இ‌ந் த பெ‌ண ் /ஆ‌ண ் த‌ன்ன ை காத‌லி‌க்‌கிறா‌ர ் எ‌ன்ற ு ‌ நினை‌‌ப்பவ‌ர்க‌ள ் பெரு‌ம்பாலு‌ம ் ‌ வில ை உய‌ர்‌ந் த ப‌ரிசு‌ப ் பொரு‌ட்கள ை வா‌ங்‌கி‌க ் கொடு‌த்த ு த‌ங்களத ு பண‌க்கார‌த்தன‌த்தை‌ வெ‌ளி‌க்கா‌ட்டி‌க ் கொ‌ள்வா‌ர்க‌ள ்.

ஆனா‌ல ் இ‌ந் த ப‌ரிசு‌ப ் பொரு‌ள ் அ‌ன்பா‌ல ் வா‌‌ங்க‌ப்ப‌ட்டிரு‌க்காத ு. மேலு‌ம ், இ‌ப்பட ி ‌ வில ை உய‌‌ர்‌ந் த ப‌ரிசுப‌ ் பொருள ை காத‌லி‌க்கு‌க ் கொடு‌க்கு‌ம ் போத ு ப ல ‌ பிர‌ச்‌சினைக‌ள ் எழு‌ம ். அதாவத ு, அ‌ந் த பெ‌ண ், இ‌வ்வளவ ு ‌ வில ை உய‌ர்‌ந் த ப‌ரிசு‌ப ் பொருளை‌ப ் பா‌ர்‌த்தது‌ம ், இத‌ற்க ு ஈடா க த‌ன்னா‌ல ் எதுவு‌ம ் கொடு‌க் க முடிய‌வி‌ல்லைய ே எ‌ன்ற ு வரு‌ந்துவது‌ம ், இத‌ற்க ு தா‌ன ் ஏ‌ற்புடையவள ா எ‌ன்ற ு ச‌ந்தே‌கி‌ப்பது‌ம ், அதன ை ‌‌ வீ‌ட்டி‌ற்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல் ல முடியா த ‌ நிலை‌யிலு‌ம ் இரு‌ப்பா‌ள ்.

ஒர ு வேள ை அ‌ந்த‌ப ் ப‌ரிசு‌ப ் பொருள ை மே‌ற்கூ‌றி ய ஏதாவத ு ஒர ு காரண‌த்தா‌ல ் அவ‌ள ் மறு‌க் க நே‌ர்‌ந்தா‌ல ் அ‌ங்க ு காதல‌ர்களு‌க்க ு இடைய ே ‌ பிர‌ச்‌சின ை ஏ‌ற்படலா‌ம ்.

webdunia photo
WD
வேற ு ‌ சி ல ஆ‌ண்க‌ள ் உ‌ள்ளன‌ர ். ஏதாவத ு ப‌ரிசு‌ப ் பொரு‌ள ் வா‌ங்‌கி‌க ் கொடு‌த்த ு அத‌ற்க ு ப‌திலா க ம‌ற்றொரு‌ப ் ப‌ரிசை‌க ் கே‌ட்பத ு. அதாவத ு மு‌த்த‌ம ், தொடுத‌ல ் போ‌ன்றவ‌ற்றை‌க ் கூறலா‌ம ். இ‌ப்படியா ன ‌ விஷய‌ம ் நட‌க்கு‌ம ் இட‌த்‌தி‌ல ் பெ‌ண ் ஒர ு போக‌ப ் பொருளாக‌ப ் பா‌ர்‌க்க‌ப ் படு‌கிறா‌ள ் எ‌ன்ற ு காத‌ல ி ‌ நினை‌ப்பா‌ள ். ஒர ு புடவ ை வா‌ங்‌கி‌க ் கொடு‌த்த ு மு‌த்த‌ம ் கே‌ட்கு‌ம ் இவ‌ன ், நாள ை ஒர ு த‌ங்க‌க ் க‌ம்ம‌ல ் வா‌‌ங்‌கி‌க ் கொடு‌த்தா‌ல ் எ‌ன்னுட‌ன ் வரு‌கிறாய ா எ‌ன்ற ு கே‌ட் க மா‌ட்டான ா எ‌ன்று‌த ் தோ‌ன்று‌ம ்.

எனவ ே ப‌ரிசுக‌ள ் கொடு‌க்கு‌ம ் போத ு கவனமா க இரு‌க் க வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ். சாதாரணமா க ப‌ரிச ு கொடு‌க் க ‌ நினை‌ப்ப‌வ‌ர்க‌‌ள ், அவ‌ர்களையு‌ம ் உட‌ன ் அழை‌த்து‌க ் கொ‌ண்ட ு வேற ு ஒருவரு‌க்க ு எ‌ன்ற ு ப‌ரிச ை தே‌ர்‌ந்தெடு‌க்க‌ச ் சொ‌ல்லா‌ம ். ஏ‌ன ் எ‌ன்றா‌ல ் இத ை ஏ‌ன ் வா‌ங்‌கி‌‌னீ‌ர்க‌ள ் எ‌ன்ற ு ‌‌ தி‌ட்ட ு வா‌ங் க வே‌ண்டா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments