Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசு‌ம் தொ‌ணிதா‌ன் ‌மிக மு‌க்‌கிய‌ம்

Webdunia
புதன், 18 நவம்பர் 2009 (12:24 IST)
webdunia photo
WD
ஒ‌வ்வொருவரு‌ம ் ஒ‌வ்வொர ு ‌ விதமா க பேசுவா‌ர்க‌ள ். ஆனா‌ல ் ஒ‌வ்வொருவ‌ரி‌ன ் பே‌ச்சு‌ம ் ஒ‌வ்வொர ு வகை‌யி‌ல ் அமையு‌ம ். ஒர ு ‌ சிலர ே ப ல ‌ வித‌ங்க‌ளி‌ல ் பேசுவ‌து‌ம ் உ‌ண்ட ு. பேசா த ‌ சிலரு‌ம ் உ‌ண்ட ு. ஒரேமா‌தி‌ர ி எ‌ப்போ‌து‌ம ் பேசுபவ‌ர்களு‌ம ் உ‌ண்ட ு.. ஏ‌ன ் இ‌ப்பட ி பேசுவத ை வை‌த்த ு பே‌ச்ச ு வா‌ங்கு‌கி‌றீ‌ர்க‌ள ் எ‌ன்ற ு ‌ நீ‌ங்க‌ள ் ‌ தி‌ட்டுவத ு பு‌ரி‌கிறத ு.

ச‌ர ி நா‌ம ் நேரா க ‌ விஷய‌த்‌தி‌ற்க ு வரு‌வோ‌ம ்.

பொதுவா க ஒருவ‌ர ் மன‌ம ் ‌ திற‌ந்த ு பேசு‌ம்போதுதா‌ன ் அவரத ு உ‌ண்மையா ன சுயரூப‌ம ் தெ‌ரி ய வரு‌ம ். எனவ ே நா‌ம ் காத‌லி‌க்கு‌ம ் நப‌ர ை முத‌லி‌ல ் பே ச ‌ விடு‌ங்க‌ள ்.

‌ மிகவு‌ம ் தய‌க்க‌ம ் கா‌ட்டுபவ‌ர்களா க இரு‌ந்தாலு‌ம ் பேச‌த ் தூ‌ண் ட வே‌ண்டு‌ம ். அ‌ப்பொழுதுதா‌ன ் அவ‌ர்களத ு உ‌ண்மையா ன முக‌த்த ை நா‌ம ் பா‌ர்‌க் க முடியு‌ம ்.

பேசு‌ம ் வா‌ர்‌த்தைகளை‌வி ட, பேசு‌ம ் முற ை ‌ மி க மு‌க்‌கிய‌ம ். சாதாரணமா க பேசுவ‌திலேய ே ப ல வகைக‌ள ் உ‌ண்ட ு.

ஒர ே ‌ விஷய‌த்த ை நா‌ம ் ப ல வாறா க பே ச முடியு‌ம ். அ‌தி‌ல ் கெ‌ஞ்சுத‌ல ், கொ‌ஞ்சுத‌ல ், ஆலோ‌சி‌த்த‌ல ், ஆலோசன ை கே‌ட்ட‌ல ், அ‌த‌ட்ட‌ல ், ‌ மிர‌ட்ட‌ல ் எ ன தொ‌ணிக‌ள ் ப ல வகை‌ப்படு‌கி‌ன்ற ன.

அதாவத ு, நாளை‌க்க ு நா ம ஒர ே ‌ நி ற ஆடை‌யி‌ல ் வரலாம ா எ‌ன்பத ை...

நாளை‌க்க ு நானு‌ம ், ‌ நீ‌யு‌ம ் ஒர ே ‌ நி ற ஆடை‌யி‌‌ல ் வரலாம ா?

நாளை‌க்க ு ‌ நீ‌ங் க போ‌ட்ட ு வ‌ர் ற டிர‌ஸ ் கல‌ர ் சொ‌ன் ன.. நானு‌ம ் அத ே கல‌ர ் டிர‌ஸ ் போ‌ட்டு‌ன்ன ு வ‌ர்றே‌ன ்.

நா‌ன ் சொ‌ல் ற கல‌ர் ல ‌ நீ‌ங்க‌ள ் நாளை‌க்க ு டிர‌ஸ ் போ‌ட்டி‌க்‌கி‌ட்ட ு வா‌ங் க...

நா‌ன ் சொ‌ல் ற கல‌ர் ல ம‌ட்டு‌ம ் ‌ நீ‌ங்க‌ போடா ம வ‌ந்‌தீ‌ங் க அ‌வ்ளோதா‌ன ்..

‌‌ ப்‌ளீ‌ஸ்ப ா.. நா‌ன ் சொ‌ல் ற கல‌ர் ல ‌ நீ‌ங்க‌ நாளை‌க்க ு டிர‌ஸ ் போ‌ட்டு‌க்‌கி‌ட்ட ு வா‌ங் க.

அ‌ந் த கல‌ர ் டிர‌ஸ ் உ‌ங்களு‌க்க ு சூ‌ப்பர ா இரு‌க்கு‌ம ். அ த ‌‌ நீ‌ங் க போ‌ட்டு‌க்‌கி‌ட்ட ு வா‌ங் க.. அத ே கல‌ர் ல நானு‌ம ் டிர‌ஸ ் போ‌ட்டு‌க்‌கி‌ட்ட ு வ‌ர்றே‌ன ்.

இ‌ப்பட ி சொ‌ல் ற ‌ விஷய‌ம ் ஒ‌ன்றா க இரு‌ந்தாலு‌ம ் சொ‌ல்லு‌ம ் தொ‌ண ி பலவாறா க அமையு‌ம ்.

இ‌தி‌ல ் எ‌ல்லாவ‌ற்றையு‌‌ம ் ஏ‌ற்று‌க ் கொ‌ள்ளலா‌ம ். ஒ‌ன்ற ே ஒ‌ன்றை‌த ் த‌விர‌... ‌மிர‌ட்ட‌ல ், உரு‌ட்ட‌ல ், அத‌ட்ட‌ல்தா‌ன ்.

இதுபோ‌ன் ற உ‌ரிம ை எடு‌த்து‌க ் கொ‌ள்வத ை பலரு‌ம ் ‌ விரு‌ம்புவா‌ர்க‌ள்தா‌ன ். ஆனா‌ல ், அத ு ப ல சமய‌ங்க‌ளி‌ல ் ‌ பிடி‌க்காததா‌க ி ‌ விடு‌‌‌ம ். இதுபோ‌ன்ற ு ‌ உரு‌ட்ட ி, ‌ மிர‌ட்ட ி அ‌தி க உ‌ரிம ை எடு‌த்து‌க ் கொ‌ள்ள‌ம ் நப‌ர்க‌ள ் ‌ விஷய‌த்‌தி‌ல ் கொ‌ஞ்ச‌ம ் எ‌ச்ச‌ரி‌க்கையா க இரு‌க் க வே‌ண்டியது‌ம ் அவ‌சியமா‌கிறத ு.

‌ நீ‌ங்க‌ள ் சொ‌ல்வத ு அ‌ன்பு‌க ் க‌ட்டளையா க இரு‌ந்தாலு‌ம ், அதுவ ே தொட‌ர்கதையாகு‌ம்போத ு எ‌ச்ச‌ரி‌ல ை ஏ‌ற்படு‌த்து‌ம ் எ‌ன்பத ை மற‌க்கா‌தீ‌ர்க‌ள ்.

நா‌ம் சொ‌ல்ல வே‌ண்டிய ‌விஷய‌த்தை இட‌த்‌தி‌ற்கு ஏ‌ற்றா‌ற்போல சொ‌ன்னா‌ல் நமது வா‌ர்‌த்தை‌க்கு மறு‌ப்பேது‌ம் இரு‌க்காது.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments