Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெஞ்சிருக்கும் வரை

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (15:11 IST)
இசை: எம் எஸ் விஸ்வநாதன ்
பாடல்: முத்துக்களோ கண்கள்
குரல்: T M செளந்தரராஜன், P சுஷீலா
வரிகள்: கண்ணதாசன்

முத்துக்களோ கண்கல் தித்திப்பதோ கண்ணம ்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்ல ை
தந்துவிட்டேன் என்ன ை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என் ன
பாலில் உரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென் ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம ்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்ல ை
தந்துவிட்டேன் என்ன ை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட் ட
கடலின் அலைகள் ஒடிவந்து காலை நீராட் ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் எங்கும் ஏக்கம் என் ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென் ன

( முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நானம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென் ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென் ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென் ன
வாழை தோரன மேலத்தோடு பூஜை செய்வதென் ன

( முத்துக்களே)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Show comments