Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌னிலவோடு முடி‌ந்த மணவா‌ழ்‌க்கை

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2009 (11:38 IST)
தே‌னில‌வி‌ல்தா‌ன ் ஆன‌ந்தமா ன ம ண வா‌ழ்‌க்க ை ஆர‌ம்பமாகு‌ம ். ஆனா‌ல ், இ‌ங்க ு ஒர ு த‌ம்ப‌திக‌ளி‌ன ் தே‌னில‌விலே ய மணவா‌ழ்‌க்க ை மு‌ற்‌றிலுமா க முடி‌ந்த ு போ‌ய்‌வி‌ட்டத ு.

webdunia photoWD
சவுதிஅரேபியாவை சேர்ந்த புதுமண தம்பதிகள் தேனிலவை‌க ் கொ‌ண்டா ட மலேசியாவுக்கு சென்றனர். தேனிலவை இ‌னிமையா க முடித்துவிட்டு தாயக‌ம ் ‌ திரு‌ம்புவத‌ற்கா க அவ‌ர்க‌ள ் மலே‌சிய ா ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ற்க ு வ‌ந்தன‌ர ்.

‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் சோதனைகள ை முடி‌த்து‌வி‌ட்ட ு ‌ விமான‌ம ் ஏ‌றுவத‌ற்கா க கா‌த்‌திரு‌க்கு‌ம்போத ு பெ‌ண்‌ அவசரமா க க‌ழிவறை‌க்கு‌ச ் செ‌ன்று‌ள்ளா‌ர ்.

வெக ு நேர‌ம ் ஆ‌கியு‌ம ் மனை‌வ ி ‌ வர‌வி‌ல்ல ை. ஆனா‌ல ் ‌ விமான‌ம ் புற‌ப்படுவத‌ற்கா ன நேர‌ம ் வ‌ந்த ு ‌ வி‌ட்டத ு. இதனா‌ல ் கோபமடை‌ந் த கணவ‌ன ், தா‌ன ் ஏ ற ‌ வே‌ண்டி ய ‌ விமான‌த்‌தி‌ல ் ஏ‌ற ி சவு‌த ி அரே‌பிய ா செ‌ன்று‌வி‌ட்டா‌ர ். இவ‌ர்களத ு வருகை‌க்கா க ‌ சவு‌த ி ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் கா‌த்‌திரு‌ந் த உற‌வின‌ர்க‌ளிட‌ம ், மனை‌வ ி மலே‌சியா‌விலே ய இரு‌ப்பதாக‌க ் கூ‌றி‌வி‌ட்ட ு வேற ு ஒ‌ன்று‌ம ் சொ‌ல்லாம‌ல ் நடையை‌க ் க‌ட்டியு‌ள்ளா‌ர ்.

webdunia photoWD
சாவகாசமா க க‌‌ழிவறை‌யி‌ல ் இரு‌ந்த ு வெ‌ளிய ே வ‌ந் த மண‌ப்பெ‌‌ண்ணே ா, ‌ விமா ன ‌ நிலைய‌த்‌தி‌ல ் தனத ு கணவனை‌த ் தேட ி அலை‌ந்தா‌ர ். ‌ பி‌‌ன்ன‌ர ் ‌ விமா ன ‌ நிலை ய அ‌திகா‌ரிக‌ளிட‌ம ் ‌ விசா‌ரி‌த்த‌தி‌ல ் அவளத ு கணவ‌ன ் ‌ விமானத‌்‌தி‌ல ் ஏ‌ற ி சவு‌த ி செ‌ன்று‌வி‌ட்டத ு தெ‌ரி ய வ‌ந்தத ு.

‌ பி‌ன்ன‌ர ் எ‌ப்படியே ா ம‌ற்றொர ு ‌ விமான‌ம ் மூல‌ம ் சவு‌த ி செ‌ன்றா‌ர ் மண‌ப்பெ‌ண ். தாயக‌ம ் செ‌ன்றது‌ம ் முத‌லி‌ல ் நேரா க ‌ நீ‌திம‌ன்ற‌ம ் செ‌ன்ற ு த‌ன ் கணவ‌ரிட‌ம ் இரு‌ந்த ு ‌ விவாகர‌த்த ு கே‌ட்ட ு வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்து‌ள்ளா‌ர ் அவ‌ர ்.

‌ நீ‌ங்களா‌ச்சு‌ம ் கொ‌ஞ்ச‌ம ் ‌ சீ‌க்‌கிர‌ம ் வ‌ந்‌திரு‌க்கலா‌ம ். அவரா‌ச்சு‌ம ் கொ‌ஞ்ச‌ம ் கா‌த்‌திரு‌ந்‌திரு‌க்கலா‌ம ். எ‌ன் ன சொ‌ல்‌‌றீ‌ங் க?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments