Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம்

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2009 (13:49 IST)
ஒருவ‌ர ் காத‌லி‌க்‌கிறா‌ர ் எ‌ன்பத ை அவரத ு காதையு‌ம ், செ‌ல்பே‌சியையு‌ம ் வை‌த்து‌ச ் சொ‌ல்‌லி‌விடலா‌ம ். எ‌ங் க அவ‌ர ் காதை‌ப ் பா‌ர்‌க் க முடி‌கிறத ு. எ‌ப்போது‌ம ் க ா‌த ி‌ல ் செ‌ல்பே‌ச ி ஒ‌ட்டி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறத ே எ‌ன்ற ு சொ‌ன்னா‌ல ், அவ‌ர ் ‌ நி‌ச்சய‌ம ் காத‌லி‌ல ் ‌ விழு‌ந்தவராக‌த்தா‌ன ் இரு‌ப்பா‌ர ்.

இது டெ‌‌லி மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ங் வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு‌ப் பொரு‌ந்தாது..

webdunia photo
WD
பெரு‌ம்பாலா ன காதல‌ர்க‌ள ் வெக ு நேர‌ம ் தொலைபே‌சி‌யி‌ல ் அ‌ர‌ட்ட ை அடி‌ப்பத ை வழ‌க்காமாக‌க ் கொ‌ண்டு‌ள்ளன‌ர ். ‌ நி‌ற்கு‌ம ் போத ு, நட‌க்கு‌ம ் போத ு பய‌ணி‌க்கு‌ம ் போத ு எ ன எ‌ப்போது‌ம ் ஏதாவத ு ஒ‌ன்ற ு இவ‌ர்க‌ள ் வா‌யிலு‌ம ், காத‌லு‌ம ் போ‌ய்‌க்கொ‌ண்ட ே இரு‌க்கு‌ம ்.

கூ ட இ‌ரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன ், ம‌ணி‌க்கண‌க்க ா அ‌ப்பட ி எ‌ன்ன‌த்தா‌ன ் பேசுவா‌ர்களே ா எ‌ன்ற ு புல‌ம்புவா‌ர்க‌ள ். அவ‌ர்களு‌ம ், ‌ திருமண‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ு அ‌ப்பட ி பே‌சிய‌வ‌ர்களாக‌‌த்தா‌ன ் இரு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்பத ு வேற ு கத ை.

ஆனா‌ல் இ‌ப்படி தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை எ‌ன்பது எடு‌த்து‌க் கூறவே இ‌ந்த க‌ட்டுரை. அதாவது, இ‌ப்படி செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல், ஒருவரது படி‌ப்போ அ‌ல்லது ப‌ணியோ, ம‌ற்றவ‌ர்களுடனான சுமூக உறவோ பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல், தொட‌ர்‌ந்து அ‌ப்படி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்க முடியாத‌ல்லவா? ஒ‌ன்றை பா‌தி‌க்கு‌ம் ம‌ற்றொ‌ன்றை எ‌ப்படி தொட‌ர்‌வீ‌ர்க‌ள்.

‌ விஷய‌த்‌தி‌ற்க ு வரு‌வோ‌ம ். காத‌லி‌க்க‌த ் துவ‌ங்‌கி ய பு‌தி‌தி‌ல ் 24 ம‌ண ி நேர‌த்‌தி‌ல ் 23.55 ‌ நி‌மிட‌ங்கள ை செ‌ல்பே‌சி‌யி‌லேய ே ‌ க‌ழி‌த் த காதல‌ர்க‌ள ் ‌ சி ல மாத‌ங்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு வெ‌ள ி உலக‌ம ் ஒ‌ன்ற ு இரு‌ப்பத ை அ‌றிவா‌ர்க‌ள ்.

‌ பிறக ு இவ‌ர்களத ு பே‌ச்ச ு நேர‌‌ம ் குறையு‌ம ். ஒர ு முற ை, ஆசையா க போ‌ன ் செ‌ய்யு‌ம்போத ு, ரொ‌ம் ப மு‌க்‌கியமா ன வேலை‌யி‌ல ் இரு‌க்‌கிறே‌ன ். இரவ ு பேசலா‌ம ் எ‌ன்ற ு ம‌ற்றவ‌ரி‌ன ் ப‌திலு‌க்கு‌க ் கூ ட காத‌்‌திராம‌ல ் போன ை க‌ட ் செ‌ய்யு‌ம ் ‌ நிலையு‌ம ் ஏ‌ற்படு‌ம ்.

webdunia photo
WD
உ‌ண்மை‌யிலேய ே ஒருவ‌ர ் அதுபோ‌ன் ற இ‌க்க‌ட்டா ன சூ‌ழ்‌நிலை‌யி‌ல ் இரு‌ந்தாலு‌ம ், இத ு ஆர‌ம்ப‌த்‌தி‌ல ் காதலரு‌க்க ு எ‌ரி‌ச்சல ை உ‌ண்டா‌க்கு‌ம ். காத‌லி‌க்க‌த ் துவ‌ங்‌கி ய பு‌தி‌தி‌ல ் அலுவலக‌ம ், கோ‌யி‌‌ல ் எ‌ன்ற ு எ‌தையு‌ம ் பாராம‌ல ் செ‌ல்பே‌சி‌யி‌ல ் பே‌சியவ‌ர ், இ‌ப்போத ு ந‌ம்ம ை உதா‌சீன‌ப்படு‌த்துதா க மன‌ம ் குமுறு‌ம ்.

எனவ ே இ‌ந் த ‌ சி‌க்கலை‌த ் ‌ தீ‌ர்‌க் க, ஆர‌ம்ப‌த்‌திலேய ே, அலுவல க/பயண நேர‌த்‌தி‌ல ் போ‌ன ் பேசுவதை‌த ் த‌வி‌ர்‌ப்பத ு நல‌ம ்.

ஆர‌ம்ப‌த்‌தி‌ல ் ‌‌ நிறைய‌ப ் பே‌ச ி ‌ பி‌ன்ன‌ர ் பேசாம‌ல ் இரு‌‌க்கு‌ம்போத ு காத‌ல ் புய‌ல ் வலுவ‌ற்று‌ப ் போனதாகத‌ ் தெ‌ரியு‌ம ். அதனா‌ல ் எ‌த்தன ை குறைவா ன நேர‌ம ் பே ச முடியுமே ா, அ‌வ்வளவ ு குறைவா ன நேர‌த்த ை ம‌ட்டு‌ம ் கு‌றி‌ப்‌பி‌ட்ட ு அதனை‌‌த ் தொட‌ர்‌ந்த ு கடை‌பிடி‌த்தா‌ல ் உ‌ங்க‌ள ் காத‌லி‌ல ் லேசா ன பூக‌ம்ப‌ங்க‌ள ் ஏ‌ற்படாம‌ல ் த‌வி‌ர்‌க்கலா‌ம ்.

இ‌ந்த ‌விஷய‌‌த்தை எ‌த்தனையோ காதல‌ர்க‌ள் உண‌ர்வு‌ப்பூ‌ர்வமாக உண‌ர்‌ந்‌திரு‌ப்பா‌ர்க‌ள்.. அ‌ல்லவா?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments