Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தைப் பற்றி...

Webdunia
திங்கள், 25 மே 2009 (17:27 IST)
திருமணத்தைப ் பற்ற ி கிருபானந் த வாரியார ் கூறியுள் ள கருத்துக்கள ை இங்க ு தொகுத்துள்ளோம ்.

அவற்ற ை சம்பிரதாயமாகவ ோ, பெண்கள ை இழிவுபடுத்தும ் விதமாகவ ோ கருதாமல ் அதில ் இருக்கும ் யதார்த்தத்தைப ் பாருங்கள ்.

மணமகனத ு குலம ், கல்வ ி, சொத்த ு, அழக ு எ ன அனைத்தையும ் தெரிந்த ு கொண்டுதான ் பெண ் கொடுக் க வேண்டும ். இல்லையென்றால ், பெண்ண ை யாருக்க ு கொடுத்தீர்கள ் என்ற ு கேட்டால ், அத ை ஏன ் கேட்கிறீர்கள ் என்ற ு கண்ணீர ் வி ட வேண்டியத ு இருக்கும ்.

படர்ந் த கொட ி தனிய ே இருந்தால ் ஆபத்த ு, உறுத ி வாய்ந் த கம்ப ை பிடித்த ே இருக் க வேண்டும ். அதுபோ ல, பெண்களும ் தனிய ே இருக்கக ் கூடாத ு. கணவன ் துண ையுட‌ன ்தான ் இருக் க வேண்டும ். (‌ வி‌தி‌வில‌க்குகளு‌ம் உ‌ண்டு)

கணவனும ், மனைவியும ் அன்புடன ் வா ழ வேண்டும ் என்றால ் திருமணத்திற்க ு முன்ப ு பெண ் பார்ப்பவர்கள ் சி ல விஷயங்கள ை கவனித்த ே ஆ க வேண்டும ்.

மணம கள ானவள ் மணமகனைவி ட உயரத்தில ் குறைவாகவும ், தே க பருமனில ் குறைவாகவும ், வயதில ், படிப்ப ு, செல்வம ் ஆகியவற்றிலும ் குறைந் த பெண்ணாகவும ் இருக் க வேண்டும ்.

அந் த காலத்தில ் பெண ் கேட் க அறிவுடை ய பெரியோர்கள ் வருவார்கள ். இப்போதெல்லாம ் தரகர்கள்தான ் வருகிறார்கள ். இத ு காலத்தின ் கோலம ். அதனால்தான ் ப ல சிக்கல்கள ் ஏற்பட்ட ு திரும ண வாழ்க்க ை அவதிப்படுகிறத ு.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?