Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணத்தைப் பற்றி...

திருமணத்தைப் பற்றி...
, திங்கள், 25 மே 2009 (17:27 IST)
திருமணத்தைபபற்றி கிருபானந்வாரியாரகூறியுள்கருத்துக்களஇங்கதொகுத்துள்ளோம்.

அவற்றசம்பிரதாயமாகவோ, பெண்களஇழிவுபடுத்துமவிதமாகவகருதாமலஅதிலஇருக்குமயதார்த்தத்தைபபாருங்கள்.

மணமகனதகுலம், கல்வி, சொத்து, அழகஅனைத்தையுமதெரிந்தகொண்டுதானபெணகொடுக்வேண்டும். இல்லையென்றால், பெண்ணயாருக்ககொடுத்தீர்களஎன்றகேட்டால், அதஏனகேட்கிறீர்களஎன்றகண்ணீரவிவேண்டியதஇருக்கும்.

படர்ந்கொடி தனியஇருந்தாலஆபத்து, உறுதி வாய்ந்கம்பபிடித்தஇருக்வேண்டும். அதுபோல, பெண்களுமதனியஇருக்கககூடாது. கணவனதுணையுட‌ன்தானஇருக்வேண்டும். (‌வி‌தி‌வில‌க்குகளு‌ம் உ‌ண்டு)

கணவனும், மனைவியுமஅன்புடனவாவேண்டுமஎன்றாலதிருமணத்திற்கமுன்பபெணபார்ப்பவர்களசிவிஷயங்களகவனித்தவேண்டும்.

மணமகளானவளமணமகனைவிஉயரத்திலகுறைவாகவும், தேபருமனிலகுறைவாகவும், வயதில், படிப்பு, செல்வமஆகியவற்றிலுமகுறைந்பெண்ணாகவுமஇருக்வேண்டும்.

அந்காலத்திலபெணகேட்அறிவுடைபெரியோர்களவருவார்கள். இப்போதெல்லாமதரகர்கள்தானவருகிறார்கள். இதகாலத்தினகோலம். அதனால்தானசிக்கல்களஏற்பட்டதிருமவாழ்க்கஅவதிப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil