Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ல கிளியே

செல்லமே

Webdunia
படம் : செல்லமே குரல் : ரஞ்ஜித ், அனுரதா ஸ்ரீராம்
பாடல் : செல்ல கிளியே இயற்றியவர் : வைரமுத்து

செல்லகிளியோ செல்லகிளியோ புதருக்குள்ள ே
வண்ண சிறகோ வண்ண சிறகோ சுவருக்குள்ள ே
என்னை என்னை மீட்டு போடா இரவுக்குள்ள ே
ஏய் ஒத்தை கிளிய ே, என் மெத்தை கிளிய ே
நீ தூக்கம் கெட்டு கண்ணீர் விட்டு துக்கம் கொள்ளாத ே
ஏய் ஒத்தை கிளிய ே, என் மெத்தை கிளிய ே
அடி பூமி பந்தில் துளைகள் போட்ட ு
விடியும் முன்னே கூட்டி செல்வேன்
( செல்லகிளியோ.....)

திட்டு திட்டாய் கெட்டி பட்டது பவள செவ்வாய ்
விட்ட இடதில் முத்தம் மீண்டும் தொடர செய்வாய ்
மரத்து போன பாகம் எல்லாம் மலர செய்வாய ்
நம்ம கட்டில் சூடு இப்போ ஆறி போச்ச ு
நாம் சிக்கி முக்கி கல்லாய் மாறி பற்ற செய்வோம ா
என் சோகம் போக என் மோகம் தீ ர
அட ரெட்டை சேவை செய்ய போகும் கெட்டிகார கிட்ட வா வ ா

( செல்லகிளியோ....)

மனசுன மச்ச ி, துனியாகே சச்ச ி
மனசுல வச்சி மருகுது பட்ச ி
ஒட்டி கொண்டு ஒட்டிகொண்டு உருகி போவோம ்
உடை இல்லாத இரவை போல பகலை செய்வோம ்
ஒன்றும் ஒன்றும் ஒன்று என்று பூரனம் ஆவோம ்
இனி ஒவ்வொரு இரவு முதல் இரவாய் செய்வோம ்
அடி சூரியனுக்கே சுவரை கட்டி இரவை நீட்டிப்போம ்
இரு நதியை போலே நாம் தழுவி கொள்வோம ்
நாம் தழுவும் போது சிதறும் துளியில ்
விண்மீன் எல்லாம் வளைய செய்வோம ்

( செல்லகிளியோ...)

( ஏய் ஒத்தை கிளியே...)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

Show comments