Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறுக்கன்

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2008 (11:23 IST)
ஜோ‌யி‌ல ் எ‌ன்பவ‌ர ் எழு‌தி ய க‌‌விதைக‌ளி‌ல ் ‌ சி ல

உனக்கா க
கவித ை எழுதினேன ்
கவிஞனென்றார்கள ்
பூக்கள ை ரசித்தேன ்
ரசிகனென்றார்கள ்
உனத ு
வரவிற்காய ் காத்திருந்தேன ்
காவளாளியென்றார்கள ்
உனத ு
குரலைக ் கேட் க தவமிருந்தேன ்
முனிவரென்றார்கள ்

உனக்கா க
இதையெல்லாம ் செய் த என்னைத்தான ்
ந ீ
கிறுக்கன ் என்கிறாய ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments