Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் கடிதம் தீட்டவே

ஜோடி

Webdunia
படம் : ஜோடி குரல் : உன்னி மேனன ், எஸ். ஜானகி
பாடல் : காதல் கடிதம் தீட்டவே இயற்றியவர் : வைரமுத்து

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம ்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும ்
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள ்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும ்

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன ்
பேனாவில் ஊற்றி வைத்தது எந்தன் உயிரல்ல ோ
பொன்னே உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன ்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்ல ோ
அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன ்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்து பூப்பூக்கின்றேன ்

( காதல்)

கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேன ா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேன ா
காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய ்
உயிரே நான் உறங்குபோதும் உறங்கமாட்டாய ா
தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாய ா
மேலாடை நீங்கும் போது வெட்கம் என்ன முந்தானைய ா

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம ்
ஓ வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும ்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள ்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும ்

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம ்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

சர்க்கரை நோயாளிகள் பனங்கிழங்கு சாப்பிடலாமா?

Show comments