Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலின் மொழி....... முத்தம்

Webdunia
புதன், 3 நவம்பர் 2010 (16:55 IST)
வார்த்தைகளால ் சொல் ல முடியாதவற்றைக ் கூ ட உங்களின ் முத்தம ் சொல்லிவிடும ் சத்தமில்லாமல ்.

ஆம ்.... நீங்கள ் விரும்பும ் நபர ் மீத ு கொண்டுள் ள ஆழமா ன காதல ை எவ்வளவ ு வார்த்தைகளைக ் கொண்ட ு வேண்டுமானாலும ் கூறலாம ். ஆனால ் அதெல்லாம ் ஒர ு முத்தத்திற்க ு ஈடாகும ா?

முத்தம ் என்பத ு ஒர ு தன ி கல ை. தன ி நபர்களின ் மொழ ி. ஒருவருக்கொருவர ் கொண்டுள் ள அன்ப ை வெளிப்படுத்திக ் கொள்வதற்கா ன ஒர ு கருவ ி. இந் த கருவிய ை கையாளத ் தெரிந்திருந்தால ் காதல ் வாழ்க்கையில ் நீங்கள்தான ் மன்னர்கள ்.

WD
முதல்முற ை காதல ் முத்தம ் பெறும்போத ோ அல்லத ு வழங்கும்போத ே மி க பரபரப்பாகத்தான ் இருக்கும ். ஆனால ் அந் த பரபரப்பா ன கணங்கள ் நம ் வாழ்நாள ் வர ை இனிதா ன நிகழ்வா க இருக்கும ் என்பத ை மறுக் க முடியாத ு.

அவர்தான ் முதலில ் வழங் க வேண்டும ் என்ற ு எதிர்பார்த்திருக் க வேண்டாம ். உங்களுக்கா ன காதல ை நீங்கள ே முதலில ் வெளிப்படுத்தலாம ் என்பதில ் ஐயமில்ல ை.

முத்தத்தில ் ப ல வகையுண்ட ு. அன்னையின ் முத்தம ், சகோதரரின ் முத்தம ், குழந்தையின ் முத்தம ், நண்பர்களின ் முத்தம ், காதலர்களின ் முத்தம ் எ ன இத ு நீண்ட ு கொண்ட ே செல்லும ்.

காலையில ் தரும ் முத்தம ் முழ ு நாளையும ே இனிதாக்கும ். மாலையில ் தரும ் முத்தம ் மனத ை உற்சாகப்படுத்தும ். இரவில ் தரும ் முத்தம ் இதமா ன தூக்கத்த ை தரும ் எ ன முத்தத்திற்க ு இவ்வளவ ு தத்துவங்கள ் சொல்கிறார்கள ் மருத்துவர்களும ்.

ஒருவரையொருவர ் கட்ட ி அணைத்துக ் கொண்ட ு தரும ் முத்தத்தினால ் உடலில ் ஹார்மோன ் சுரப்பத ு அதிகரித்த ு உடலுக்குத ் தேவையா ன புத்துணர்ச்ச ி கிடைக்கிறத ு. முத்தம ் பெறுபவருக்க ு மட்டுமல்லாமல ் தருபவருக்கும ் இன்பத ை அளிக்கிறத ு.

WD
நீங்கள ் உடல ் நலத்தோடும ், புத்துணர்ச்சியோடும ், எதிலும ் வெற்றியுடனும ் வா ழ விரும்பினால ் தினமும ் வீட்டில ் இருந்த ு கிளம்பும்போத ு உங்களத ு வாழ்க்கைத ் துணைக்க ு முத்தமளித்துவிட்ட ு கிளம்புங்கள ். அப்புறம ் பாருங்கள ் உங்களத ு நாள ் இனி ய நாளா க மட்டுமல் ல வெற்றிகள ் கிட்டும ் நாளாகவும ் அமையும ்.

இதை‌ப் படி‌த்து‌வி‌ட்டு ‌வி‌ல்ல‌ங்கமாக எதையாவது ‌நீ‌ங்க‌ள் செ‌ய்தா‌ல் அத‌ற்கு நா‌ங்க‌ள் பொறு‌ப்ப‌ல்ல..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

Show comments