Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ன்றாக வா‌ழ்வது ச‌ரியா

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2010 (17:09 IST)
‌ திருமண‌ம ் எ‌ன் ற ப‌ந்த‌த்‌தி‌ற்கு‌ள ் எ‌த்தனையே ா ‌ விஷய‌ங்க‌ள ் அட‌ங்‌கி‌யிரு‌க்‌கி‌ன்ற ன. ‌ திருமண‌ம ் எ‌ன்பத ு ஒர ு ஆணையு‌ம ், பெ‌‌ண்ணையு‌ம ் ம‌ட்டு‌ம ் இ‌ல்லற‌த்‌தி‌ற்கு‌ள ் இணை‌ப்பத ு அ‌ல் ல. அவ‌ர்க‌ள ் மூலமா க அவ‌‌ர்களத ு குடு‌ம்ப‌ங்களு‌ம ் உறவுகளா க மாறு‌வத‌ற்கா ன ஒர ு அடி‌ப்பட ை பாலமாகு‌ம ்.

‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ண்ட ு கணவ‌ன ் - மனை‌வ ி, குழ‌ந்தைக‌ள ் எ ன வாழு‌ம ் வா‌ழ்‌க்கைய ே இ‌ந்‌தியா‌வி‌ல்தா‌ன ் அ‌திக‌ம ். ப ல உல க நாடுக‌ள ் இ‌ந்‌தியாவை‌ப ் பா‌ர்‌த்த ு ‌ பிர‌ம்‌மி‌க்கு‌ம ் ஒர ு ‌ விஷய‌ம ் எ‌ன்றா‌ல ் அத ு ஒரு‌த்தனு‌க்க ு ஒரு‌த்‌த ி எ‌ன் ற கலா‌ச்சார‌த்தை‌‌த்தா‌ன ்.

WD
ப ல வெ‌ளிநா‌ட‌்ட ு ம‌க்க‌ள ் இ‌ந்‌தியாவை‌ப ் போ ல ஒருவனு‌க்க ு ஒரு‌த்‌த ி எ ன கால‌ம ் முழு‌க் க வா ழ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌‌ர ். ஆனா‌ல ் நாமே ா, நமத ு கலா‌ச்சார‌த்‌தி‌ன ் அடி‌ப்படையை‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்ளாம‌ல ், வெ‌ளிநா‌ட்ட ு ம‌க்களை‌ப ் போ ல ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ள்ளாம‌ல ் ஒ‌‌ன்றா க வாழு‌ம ் முறைய ை த‌த்தெடு‌த்து‌க ் கொ‌ள் ள ‌ நினை‌க்‌கிறோ‌ம ்.

எ‌ந் த ‌ ந‌ல் ல ‌ விஷய‌த்தையு‌ம ் நா‌ம ் ம‌ற்றவ‌ர்களை‌ப ் பா‌ர்‌த்து‌க ் க‌ற்று‌க ் கொ‌ள்ளலா‌ம ். ஆனா‌ல ் இ‌ந்‌திய‌ர்க‌ள ் ஏனோ‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை, உல க நா‌ட்ட ு ம‌க்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு தவறா ன ‌ விஷய‌ங்கள ை ம‌ட்டும ே க‌ற்று‌க ் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள ். இ‌ந்‌தியா‌வி‌ல ் ப ல ந‌ல் ல ‌ விஷய‌ங்க‌ள ் இரு‌ப்பதாலே ா எ‌ன்னவே ா, ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம ் இரு‌க்கு‌ம ் ‌ தீயவ ை ம‌ட்டும ே இவ‌ர்களத ு க‌ண்ணு‌க்கு‌ப ் படு‌‌கிறத ு.

‌‌ திருமண‌ம ் இ‌ன்‌ற ி கணவ‌ன ் மனை‌வ ி ` போ ல' வா‌ழ்வத ு அவ‌ர்களு‌க்க ு வே‌ண்டுமானா‌ல ் எ‌ந் த ‌ பிர‌ச்‌சினை‌யு‌ம ் இ‌ல்லாம‌ல ் இரு‌க்கலா‌ம ். ஆனா‌ல ் அவ‌‌ர்களத ு குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம ், அவ‌ர்களு‌க்கு‌ப ் ‌ பிறக ு வரு‌ம ் சமுதாய‌த்‌தி‌ற்கு‌ம ் இத ு ஒர ு பெ‌ரி ய கே‌ள்‌வி‌க்கு‌றியா‌கி‌விடு‌ம ் எ‌ன்பத ை ‌ நினைவ ு கூ ற வே‌ண்டு‌ம ்.

WD
ஒரு‌த்தனு‌க்க ு ஒரு‌த்‌தியா க வாழு‌ம ் நமத ு தா‌ம்ப‌த்‌தி ய உறவுக‌ளி‌ல ் எ‌த்தனையே ா ‌ வி‌ட்டு‌க ் கொடு‌த்த‌ல்களு‌ம ், பு‌ரி‌ந்துண‌ர்வுகளு‌ம ், எழுத‌ப்படா த ஒ‌ப்ப‌ந்த‌ங்களு‌ம ், ச‌கி‌ப்பு‌த ் த‌ன்மையு‌ம ் வேரூ‌ன்‌ற ி உ‌ள்ளத ு. இதனா‌ல்தா‌ன ் எ‌த்தன ை ‌ பிர‌ச்‌சினைக‌ள ் வ‌ந்தாலு‌ம ் கணவனோட ு சே‌ர்‌ந்த ு வா ழ வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ந‌ம ் நா‌ட்டு‌ப ் பெ‌ண்க‌ள ் ‌ நினை‌க்‌கி‌ன்றன‌ர ்.

கணவ‌ன ் மனை‌வி‌க்கு‌ள ் ஏ‌ற்படு‌ம ் ‌ பிர‌ச்‌சினைகளை‌ ஆராய‌்‌ந்த ு அத‌ற்க ு ஒர ு சுமூகமா ன முடி‌வினை‌த ் தரலா‌ம ் எ‌ன்றுதா‌ன ் நமத ு ‌ திரும ண ப‌ந்த‌ங்க‌ள ் ‌ நின‌ை‌‌க்‌கி‌ன்ற ன. ஆனா‌ல ், இதுபோ‌ன்ற ு ‌ திருமண‌ம ் செ‌ய்த ு கொ‌ள்ளாம‌ல ் வாழு‌ம ் ` த‌ம்ப‌திக‌ள ்' அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவ ே ஒர ு ‌ பிடி‌ப்‌ப ு இ‌ன்மையைய ே அவ‌ர்களத ு ‌ நிலை‌ப்பாட ு உண‌ர்‌த்து‌‌கிறத ு.


நம‌க்கு‌ள ் எ‌ந் த ஒர ு கரு‌த்த ு வேறுபாட ு ஏ‌ற்ப‌ட்டாலு‌ம ் ‌ பிர‌ச்‌சினைய ே இ‌ல்ல ை, சுமூகமா க ‌ பி‌ரி‌ந்த ு செ‌ன்று‌விடலா‌ம ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல்தான ே அவ‌ர்க‌ள ் ஒ‌ன்றா க இணை‌கிறா‌ர்க‌ள ். எனவ ே, அவ‌ர்களு‌க்கு‌ள ் எ‌ந் த ‌ விதமா ன ‌ பிணை‌ப்பு‌ம ் இ‌ல்ல ை. ‌ வி‌ட்டு‌க ் கொடு‌த்து‌ச ் செ‌ல் ல வே‌ண்டி ய க‌ட்டாய‌மி‌ல்ல ை, ஒ‌ன்றா க வா‌ழ்‌ந்த ு ஆ க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற அவ‌சிய‌ம ் இ‌ல்ல ை. இ‌ப்பட ி எதுவும ே இ‌ல்லாம‌ல ், வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ல ் வா‌ழ்‌ந்த ு கொ‌ள்ளலா‌ம ் எ‌ன் ற அடி‌ப்படை‌யி‌ல ் வாழு‌ம ் வா‌ழ்‌க்கை‌யி‌ல ் அவ‌ர்க‌ள ் எதை‌க ் கா ண முடியு‌ம ்.

இ‌ந் த சமுதாய‌ம ் அ‌ங்‌கீக‌ரி‌க்‌கிறத ா எ‌ன்பத ு அடு‌த் த ‌ விஷய‌ம ். முத‌லி‌ல ் இ‌ந் த முறைய ை அவ‌ர்களத ு பெ‌ற்றோ‌ர ் அனும‌தி‌ப்பா‌ர்கள ா? அ‌ல்லத ு அவ‌ர்களத ு பெ‌ற்றோ‌‌ர ் இ‌ப்பட ி இரு‌ந்‌திரு‌ந்தா‌ல ் இவ‌ர்க‌ள ் எ‌ங்‌கிரு‌ந்‌திரு‌ப்பா‌ர்க‌ள ் எ‌ன்பத ை ‌‌ சி‌ந்‌தி‌த்து‌ப ் பா‌ர்‌க் க வே‌ண்டு‌ம ். நம‌க்க ு ம‌ட்டு‌ம ் ச‌ரியாக‌ப ் படுவத ு பலரு‌க்கு‌ம ் தவறாக‌ப ் படலா‌ம ். ஆனா‌ல ், சமுதாய‌த்‌தி‌ற்க ே தவறா ன ஒர ு ‌ விஷய‌த்த ை நா‌ம ் ம‌ட்டு‌ம ் ச‌ர ி எ‌ன்ற ு செ‌ய்வத ு ச‌ரிய ா?

WD
ஒருவருட‌ன ் வா‌ழ்‌ந்து‌வி‌ட்ட ு ‌ பிறக ு ‌ எ‌ந்த‌ச ் சுவடு‌ம ் இ‌ல்லாம‌ல ் ‌ நீ‌ங்க‌ள ் ‌ பி‌ரி‌ந்த ு செ‌ல்லலா‌ம ். ஆனா‌ல ் அத‌ன ் ‌ பிறக ு வரு‌ம ் கால‌த்‌தி‌ல ் உ‌ங்க‌ளி‌ன ் ‌ நிலை‌ப்பாட ு எ‌ன்னவா க இரு‌க்கு‌ம ். காத‌ல ்? ‌ திருமண‌ம ்? த‌னிம ை? வேல ை? இ‌தி‌ல ் எதையாவத ு ஒ‌ன்ற ை தே‌ர்‌ந்தெடு‌த்து‌க ் கொ‌ண்ட ு சமுதாய‌த்‌தி‌ல ் புர‌ட்‌சியாள‌ர ் எ‌ன் ற போ‌ர்வை‌யி‌ல ் வா‌ழ்‌ந்த ு கொ‌ண்டிரு‌ப்‌பீ‌ர்க‌ள ் அ‌ல்லவ ா?

ச‌மீப‌த்‌தி‌ல ் ஒ‌ன்றா க வா‌ழ்‌ந்து‌வி‌ட்ட ு ‌ பி‌ரி‌ந்தவ‌ர்க‌ளி‌ல ், பெ‌ண ் ‌ ஜீவனா‌ம்ச‌ம ் கே‌ட்ட ு தொட‌ர்‌ந் த வழ‌க்க ு ஒ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ு வ‌ந்தத ு. அ‌ப்போத ு, வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ், ஒ‌ன்றா க வா‌‌ழ்‌ந்து‌ள்ளோ‌ம ் எ‌ன்ற ு கூ‌ற ி ‌ ஜீவனா‌ம்ச‌ம ் கோ‌ரினா‌ல ், இதுபோ‌ன்ற ு ப ல வழ‌க்குக‌ள ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் மு‌ன ் வ‌ந்த ு ‌ நி‌ற்கு‌ம ் எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளன‌ர ். மேலு‌ம ், ஒ‌ன்றா க வா‌ழ்‌ந்தா‌ல ் ம‌ட்டு‌ம ் போதாத ு, ஒர ு ‌ சி ல ‌ நிப‌ந்தனைக‌ளி‌ன ் பட ி அவ‌ர்க‌ள ் வா‌ழ்‌ந்‌திரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ ‌‌நிப‌ந்தனையு‌ம ் ‌ வி‌தி‌த்து‌ள்ளன‌ர ் ‌ நீ‌திப‌திக‌ள ்.

இ‌வ்வாற ு, ச‌ட்டம ே அ‌ங்‌கீக‌ரி‌க்கா த ஒர ு வா‌ழ்‌க்க ை முறைய ை நமத ு இளை ய சமுதாய‌ம ் வரவே‌ற்று‌க ் கொ‌ண்டிரு‌ப்பத ு கவலைய‌ளி‌க்க‌க ் கூடி ய ‌ விஷயமா‌கிறத ு.

WD
குடு‌ம்ப‌ம ் எ‌ன் ற வ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ள ் ‌ சி‌க்‌கி‌க ் கொ‌ள் ள அ‌ச்ச‌ப்படு‌ம ் ‌ சில‌ர்தா‌ன ் இதுபோ‌ன் ற முறைகள ை ஏ‌ற்று‌க ் கொ‌ள்‌கிறா‌ர்க‌ள ். ஆனா‌ல ் ‌ திருமண‌ம ் அ‌ளி‌க்கு‌ம ் சமுதாய‌ப ் பாதுகா‌ப்ப ை இவ‌ர்க‌ள ் இழ‌‌க்‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்பத ை இவ‌ர்களு‌க்க ு ‌ நினைவூ‌ட் ட வே‌ண்டியத ு இ‌ந் த சமுதாய‌த்‌தி‌ன ் கடமையாகு‌ம ்.

இ‌ந்‌தி ய கலா‌ச்சார‌த்தை‌க ் கா‌ப்போ‌ம ்.. பாரத‌த்‌தி‌ன ் பெருமையை‌ப ் போ‌ற்றுவோ‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

Show comments