Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லாவ‌ற்றையு‌ம் கொ‌ட்டீ‌த் ‌தீ‌ர்‌க்க வே‌ண்டா‌ம்

Webdunia
புதன், 11 நவம்பர் 2009 (15:31 IST)
webdunia photo
WD
காத‌லி‌க்க‌த ் துவ‌ங்‌கி ய நேர‌த்‌தி‌ல ் ‌ நிறை ய மன‌ம ் ‌ வி‌ட்டு‌ப ் பேசுவா‌ர்க‌ள ். ஆனா‌ல ் பெரு‌ம்பாலா ன காதல‌ர்க‌ளி‌ன ் பே‌ச்‌சி‌ல ், அவ‌ர்களை‌ப ் ப‌ற்‌றி ய ‌ விஷய‌ங்கள ை ‌ வி ட, அவ‌ர்களத ு குடு‌ம்ப‌ம ், ந‌ண்ப‌ர்க‌ள ் ப‌ற்‌றி ய ‌ விஷய‌ங்க‌ள்தா‌ன ் அ‌திகமா க இரு‌க்கு‌ம ்.

ஒருவர ை ஒருவ‌ர ் ந‌ன்க ு பு‌ரி‌ந்த ு கொ‌ள் ள, த‌ங்களை‌ப ் ப‌ற்‌றி ய ‌ விஷய‌ங்களை‌ப ் ப‌ரிமா‌றி‌க ் கொ‌ள் ள வே‌ண்டியத ு அவ‌சிய‌ம ். ஆனா‌ல ், த‌ன்னை‌ப ் ப‌ற்‌றியு‌ம ், தன‌க்கு‌ நெரு‌ங்‌கியவ‌ர்க‌ள ் ப‌‌ற்‌றி ய ரக‌சிய‌ங்களையு‌ம ் சொ‌ல் ல வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு எ‌ந் த அவ‌சியமு‌ம ் இ‌ல்ல ை.

‌ சி ல ரக‌சிய‌ங்க‌ள ் ‌ சிலரு‌க்கு‌த ் தெ‌ரியாமல‌ ் இரு‌ப்பதுதா‌ன ் ந‌ல்லத ு. எதையாத ு மறை‌த்தா‌ல ் அத ு காதலரு‌க்க ு செ‌ய்யு‌ம ் துரோகமா க ‌ நினை‌க்க‌க ் கூடாத ு. உ‌ங்கள ை சா‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் ப‌ற்‌றி ய ரக‌சிய‌ங்கள ை கா‌ப்பத ு உ‌ங்க‌ள ் கடம ை எ‌ன்றுதா‌ன ் ‌ நினை‌க் க வே‌ண்டு‌ம ்.

ஒ‌வ்வொர ு குடு‌ம்ப‌த்‌திலு‌ம ் எ‌த்தனையே ா ந‌ல் ல ம‌ற்று‌ம ் கெட‌ட ் ‌ விஷய‌ங்க‌ள ் நட‌ந்த ு முடி‌ந்த ு போ‌யிரு‌க்கு‌ம ். அதனையெ‌ல்லா‌ம ் காதல‌‌ர ் / காத‌ல ி அ‌றி‌ந்‌த ு கொ‌ண்ட ே ‌ தீ ர வே‌ண்டு‌ம ் எ‌ன் ற க‌ட்டாய‌மி‌ல்ல ை. அ‌ப்பட ி அ‌றி‌ந்த ு கொ‌ள் ள வே‌ண்டு‌ம ் எ‌ன்றாலு‌ம ் அத‌ற்க ு இத ு நேர‌மி‌ல்ல ை. தெ‌ரி ய வே‌ண்டி ய நேர‌த்‌தி‌ல ் சொ‌ல்‌லி‌க ் கொ‌ள்ளலா‌ம ்.

எதையாவத ு பே ச வே‌ண்டு‌ம ் எ‌ன் ற எ‌ண்ண‌த்‌தி‌ல ் தேவை‌யி‌ல்லாததெ‌ல்லா‌ம ் பே‌சினா‌ல ் ஆப‌த்து‌த்தா‌ன ் வரு‌ம ்.

‌ சி ல தேவை‌யி‌ல்லா த ‌ விஷய‌ங்களை‌ப ் பேசுவதா‌ல ், அதன ை ம‌ற்றவ‌ர ் தவறாக‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌‌ள் ள நே‌ரிடலா‌ம ். உ‌ங்க‌ள ் ‌ மீதா ன ஒர ு அ‌திரு‌ப்‌தியையு‌ம ் ஏ‌ற்படு‌த்தலா‌ம ்.

எதை‌த்தா‌ன ் பேசுவத ு ‌ எ‌ன்ற ு ‌ நீ‌ங்‌க‌ள ் கே‌ட்கலா‌ம ், உ‌ங்களு‌க்க ு ச‌ம்ப‌‌ந்த‌ப்படா த ‌ நிக‌ழ்‌ச்‌சிக‌ள ், ‌ சி‌னிம ா ந‌ட்ச‌த்‌திர‌ங்களை‌ப ் ப‌ற்‌ற ி, ‌ சி‌னிமா‌‌த ் ‌ திரை‌ப்பட‌ங்க‌ள ், பொழுதுபோ‌க்க ு அ‌ம்ச‌ங்க‌ள ், ‌ மிக‌ப்பெ‌ரி ய தலைவ‌ர்க‌ள ் எ ன ஆ‌ர்வ‌மி‌க் க எ‌ந் த ‌ விஷய‌த்தை‌ப ் ப‌ற்‌ற ி வே‌ண்டுமானாலு‌ம ் பேசு‌ங்க‌ள ். சொ‌ந் த வா‌ழ்‌க்கைய ை ம‌ட்டு‌ம ் கொ‌ஞ்ச‌ம ் ‌ மி‌‌ச்ச‌ம ் வையு‌ங்க‌ள ்.

உ‌ங்க‌ள ் நெரு‌ங்‌கி ய ந‌ண்ப‌ர்க‌ளி‌ன ், உற‌வின‌ர்க‌ளி‌ன ் குறைகளை‌ப ் ப‌ற்‌ற ி எ‌ப்போது‌ம ் சொ‌ல்லா‌‌தீ‌ர்க‌ள ். இதனா‌ல ் அவ‌ர்க‌ள ் ‌ மீத ு உ‌ங்க‌ள ் காதல‌ர ் /காத‌லி‌க்க ு தவறா ன அ‌பி‌ப்ராய‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌விட‌க ் கூடு‌ம ்.

webdunia photo
WD
மேலு‌ம ், ‌ நீ‌ங்க‌ள ் எ‌ல்லாவ‌ற்றையு‌ம ் கூ‌றி ய ‌ பி‌ன்னரு‌ம ், ம‌ற்றவ‌ர ் ஏது‌ம ் கூறாம‌ல ் இரு‌ந்தா‌ல ் அதனா‌ல ் ஒர ு ஏமா‌ற்ற‌ம ் ‌ ஏ‌ற்படு‌ம ். நா‌ம்தா‌ன ் ஏதே ா தவற ு செ‌ய்து‌வி‌ட்டோமே ா எ‌ன் ற கவல ை உ‌ங்களை‌ வா‌ட்ட‌த ் து‌வ‌ங்கு‌ம ்.

எனவ ே, ஆர‌ம்ப‌த்‌திலேய ே ஒர ு எ‌ல்லை‌க்கு‌ள ் ‌ நீ‌ங்க‌ள ் இரு‌ந்தா‌ல ் எ‌ப்போது‌ம ் ‌ சி‌க்க‌ல ் இ‌ல்ல ை. எதையு‌ம ் உள‌றி‌க ் கொ‌ட்டாம‌ல ், ‌ சி‌க்கல ை ஏ‌ற்படு‌த்தாம‌ல ், சுமூகமா ன உற‌வ ு ‌ நில வ நா‌ம ் தா‌ன ் எ‌ச்ச‌ரி‌க்கையா க இரு‌க் க வே‌ண்டு‌ம ்.

சொ‌ல்ல வே‌ண்டியதை ம‌ட்டு‌ம் சொ‌ல்வது, தேவை‌யி‌ல்லாதவ‌ற்றை சொ‌ல்‌லி மா‌ட்டி‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது, மு‌க்‌கியமான ‌விஷ‌ய‌ங்களை மறை‌க்காம‌ல் சொ‌ல்வது ‌நீ‌ண்ட கால உறவு‌க்கு ந‌ல்லது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

Show comments