Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ன்ன‌ப் பேசலா‌ம் எ‌ன்ற யோசனையா?

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2009 (18:07 IST)
webdunia photo
WD
இத ு உலக‌ம ் முழுவ‌திலு‌ம ் உ‌ள் ள ம‌னித‌ர்களு‌க்கா ன குழ‌ப்பமாகு‌ம ். அதாவத ு நா‌ம ் காத‌லி‌க்கு‌ம ் பெ‌ண ் /ஆ‌ணிட‌ம ் முத‌லி‌ல ் எ‌ன்ன‌ப ் பேசுவத ு எ‌ன்பதுதா‌ன ்.

இத‌ற்கா க ப‌ல்வேற ு ஆரா‌ய்‌ச்‌சிக‌ள ் கூ ட நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ன எ‌ன்றா‌ல ் ‌ நீ‌ங்க‌ள ் ந‌ம்பு‌வீ‌ர்கள ா? ஆ‌ம ் உ‌ண்மைதா‌ன ்.

அ‌ந் த ஆ‌ய்வுக‌ளி‌ல ் வெ‌ளியானவ ை

நா‌ம ் த‌னி‌த்து‌த ் தெ‌ரி ய வேண்டும ் என்பதற்கா க நாடகப ் பாணியில ் அல்லத ு கவித்துவமா க பே ச பலர ் முயற்ச ி செய்வதுண்ட ு.

ஆனால ் இப்பட ி நீங்கள ் முயற்ச ி செய்தால ் அத ு ஒன்ற ு கேலிக்குறியதாகவும ் அல்லத ு உங்கள ை கேலிப்பொருளாகவ ோ மாற்றிவிடும ். உங்கள ை கோமாள ி என்ற ு நினைத்துவிடுவார்கள ்.

கோமாள ி என் ற இமேஜ ை வைத்துக ் கொண்ட ு நீங்கள ் எளிதா க ஒருவரிடம ் பழக்கத்த ை ஏற்படுத்த ி விடக ் கூடும ். ஆனால ், அந்தப ் பழக்கம ் காதலா க மா ற வாய்ப்பில்ல ை.

நாம ் விரும்பும ் ஒருவரிடம ் நாம ் இயல்பா க பேசுவதுதான ் மிகவும ் சிறந்தத ு. இயல்பா ன விஷயத்தைத்தான ் பலரும ் விரும்புவார்கள ்.

காதல ் மன்னர்கள ் இல்ல ை இல்ல ை காதல ் பற்ற ி ஆய்வ ு நடத்தி ய சிலர ் இந் த கேள்விகள்தான ் முதலில ் கேட் க சரியானவ ை என்ற ு தேர்ந்தெடுத்துக ் கூறியுள்ளனர ்.

இந் த கேள்விகள ் இயல்பாகவும ், ஒருவர ் மீதா ன அக்கறைய ை காண்பிப்பதாகவும ் உள்ளதாம ்.

webdunia photo
WD
இத ு ஆண்களுக்கா ன கேள்விக‌ள ்...

உங்களுக்க ு இந் த ஆட ை அழகா க இருக்கிறத ு.

நல்லவேள ை, பேருந்தில ் கூட்டம ் அதிகமா க இல்ல ை.

மழ ை வரும ் போ ல இருக்கிறத ே?

இன்னைக்க ு உங் க பிரெண்ட ் வரலைய ா?

ஹல ோ... நல்லாயிருக்கீங்கள ா?

என்பத ு போன் ற சாதார ண வார்த்தைகளும ், விசாரிப்புகளும ் ஆரம் ப பேச்சுவார்த்தைக்க ு போதுமானவையாம ். இதுபோன் ற கேள்விகள ் எளிமையா க இருப்பதால ் நீங்கள ் காதலிப்பவரும ் எளிதா க பதில ் சொல் ல முடியும ். என் ன சொல்வத ு என்ற ு முழிக் க வைக் க வேண்டாம ே.

ஆனால ், இந் த கேள்விகள ை எல்லாம ் மனப்பாடம ் செய்த ு வைத்துக ் கொண்ட ு கேட்டுவிடாதீர்கள ். அத ு அதற்கா ன சூழ்நில ை ஏற்பட்டால ் இதனைக ் கேட்கலாம ்.

இதேப்போ ல பெண்கள ் ஆரம்பிப்பதா க இருந்தால ் அவர்களுக்கா ன கேள்விகள ்...

ஹல ோ... எப்படியிருக்கீங் க?

ரொம் ப நேரம ா பேருந்த ு வரவில்லைய ா?

நீங் க அடிக்கட ி காப ி சாப்பிடுவீங் க போ ல...

கிளைமேட ் நல்ல ா இருக்குல் ல...

webdunia photo
WD
போன் ற இயல்பா ன கேள்விகள ே போதும ் ஆண்கள ை இழுத்துப ் போட்டுவிடும ்.

இந் த சாதார ண வார்த்தைகள ே ஒர ு நாள ் இரவ ு முழுவதும ் தூக்கத்தைக ் கெடுத்த ு மீண்டும ் மீண்டும ் கேட்ட ு இன்புறத்தக்கதா க அமையும ் என்பதில ் மாற்றமில்ல ை.

சர ி.. என் ன பேசலாம ் என்பதற்க ு ஒர ு வழ ி கிடைத்துவிட்டத ு. என் ன பேசக ் கூடாத ு என்ற ு தெரிந்த ு கொள் ள வேண்டும ா.. அடுத் த கட்டுரையில ் சந்திக்கலாம ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments