Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்புக்காக

Webdunia
வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 (15:14 IST)
இசை : தேவ ா
பாடல்: அடிக்கிற கை அணைக்குமா
குரல்: ஹரிணி

அடிக்கிற கை அணைக்குமா அடிக்கிற கை அணைக்கும ா
அடிக்காமலே நெஞ்சம் வலிக்கிறத ே
அடிக்கிற கை அணைக்கும ா
உனைப் பார்க்க பார்க்கவே என் ஜீவன் வேர்க்குத ே
உன் வீர அழகிலே ஒரு வேட்கை பிறக்குத ே
சீறிப் பாயும் வேகம் உன் வேகம் என் தாபம ்

( அடிக்கிற)

போகாதே போகாதே தாபம் வீணாச்ச ே
கண்ணங்கள் வென்னீர் ஆயாச்ச ே
அடிக்கிற கை அணைக்கும ா
என்மேனி என்மேனி வேர்வை சொட்டாத ோ
அன்போடு உன்னைத் திட்டாத ோ
அடிக்கிற கை அணைக்கும ா
பார் எந்தன் கண்ணை உன் பருவப் பழத்தினில ே
போர் செய்ய வந்தஎன் ஒரு புரட்சிப் பெண்ணிவள ே
நீயும் நானும் சேரும் இந்நேரம் இதழ் ஈரம ்

( அடிக்கிற)

பூங்காற்றே பூங்காட்றே என்னைக் கொல்லாத ே
என் நெஞ்சை மேலும் கிள்ளாத ே
அடிக்கிற கை அணைக்கும ா
தாங்காதே தாங்காதே பெண்மை தாங்காத ே
தழுவாமல் உயிரை வாங்காத ே
அடிக்கிற கை அணைக்கும ா
நான் வங்கத் தோணி இதில் நீயே என் பயண ி
வா என்னைக் கவனி இவள் மடிமேல் நீ பவன ி
தோளும் தோளும் கூடு என்னோடு கலந்தாட ு

( அடிக்கிற)

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments