Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சலக்கு சலக்கு சரிக சேல

Webdunia
படம் : சூரியவம்சம ்
பாடல்: சலக்கு சலக்கு சரிக சேல
குரல்: அருன்மொழி, சுஜாதா
வரிகள்: ஆர் ரவிஷங்கர்

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்க ு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்க ு
உனக்குக் குளிரினா என்ன எடுத்துப் போத்திக்க ோ
மாமன் தோளில மச்சம் போல ஒட்டிக்க ோ
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்ப ு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்ப ு

( சலக்கு)

அடியே மெட்டிச் சத்தம் கேட்காமத்தான ்
தலையே வெடிச்சிருச்சு வெகுநேரந்தான ்
வரப்பில் உன்னப் பாத்தா மறு வேளதான ்
இடுப்பில் நிக்காதைய்யா என் சேலதான ்
காலையிலும் காட்சி உண்டு சாத்திக்கடி கதவத்தான ்
கட்டிலுக்குக் கால்வலிச்ச கட்டாண்தர படுக்கதான ்
உடும்பு முழுக்க இப்ப ஒரு ரயிலு ஒடுது மச்சான ்
கலச்சு நொருக்கச் சொல்லி என் வளையல் கெஞ்சுது மச்சான ்
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்ப ு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்ப ு

( சலக்கு)

கெழக்கே வெளுக்காம இருந்தாலென்ன?
இரவே முடியாமத் தொடர்ந்தாலென்ன?
குடையே பிடிக்காம நனஞ்சாலென்ன?
படுக்க சுருட்டாம கெடந்தாலென்ன?
மார்கழியில் பாய்விரிச்சா மாசிவந்தா மசக்கதான ்
ஆத்தங்கர அரசமரம் சுத்தவேணாம் ஜாலிதான ்
உனக்குள் விழுந்தபின்னே நான் எனக்குள் எழுந்ததென்ன?
வெளக்கு அனச்ச பின்னே ஒரு வெளிச்சம் தெரிஞ்சதென்ன?
அடடா அல்வாத்துண்டு இடுப்பு உன் இடுப்ப ு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெலப்ப ு

( சலக்கு)

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments