Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலா காதலா

அவ்வை சண்முகி

Webdunia
படம் : அவ்வை சண்முகி குரல் : ஹரிஹரன ், சித்ரா
பாடல் : காதலா காதலா இயற்றியவர் : வாலி

காதலா காதலா காதலால் தவிக்கிறேன ்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன ்

காதலி காதலி காதலில் தவிக்கிறேன ்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன ்

ஓயாமல் வீசும் பூங்காற்றைக் கேளு என் வேதனை சொல்லும ்
நீங்காத எந்தன் நெஞ்சோடு நின்று உன் ஞாபகம் கொள்ளும ்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிள ி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துள ி
அந்த இன்பம் என்று வருமோ....

( காதலி)

ஓயாத தாபம் உண்டாகும் நேரம் நோயானதே நெஞ்சம ்
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் தீயானதே மஞ்சம ்
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்ற ு
ஜென்ம பந்தம் விட்டுப்போகுமா...

( காதலா)

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments