Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு இ‌‌ன்ப அ‌தி‌ர்‌ச்‌சியை‌க் கொடு‌ங்க‌ள்

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2009 (11:54 IST)
உ‌ங்க‌ள ் வா‌ழ்‌க்கை‌த ் துணை‌யுட‌ன ் எ‌த்தன ை முற ை ச‌ண்ட ை போ‌ட்ட ு இ‌ரு‌ப்‌பீ‌ர்க‌ள ். எ‌த்தன ை முற ை கோ‌பி‌த்து‌க ் கொ‌ண்ட ு சா‌ப்‌பிடாம‌‌ல ் இரு‌ந்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள ். ஆனா‌ல ் ஒர ு முறையாவத ு இத‌ற்க ு நேரெ‌திரா ன ஒர ு ‌ விஷ‌ய‌த்த ை ‌ நீ‌‌ங்க‌ள ் செ‌ய்‌திரு‌ப்‌பீ‌ர்கள ா?

ஆ‌ம ்.. அவரு‌க்க ு இ‌ன் ப அ‌தி‌ர்‌ச்‌ச ி கொடு‌த்‌திரு‌ப்‌பீ‌‌ர்கள ா? ‌ சில‌ர ் செ‌ய்‌திரு‌க்கலா‌ம ். ஆனா‌ல ் ‌ சில‌ர ் எ‌ல்லா‌ம ் பொதுவா க மா‌ட்டா‌ர்க‌ள ். எனவ ே ‌ விஷய‌த்‌தி‌ற்க ு வரு‌வோ‌ம ்.

நமத ு துணை‌க்க ு, இத ு கணவ‌ன ், மனை‌வி‌ இருவரு‌க்கும ே பொரு‌ந்து‌ம ் ‌ திடீரெ ன ஒர ு நா‌ள ் மாலை‌யி‌ல ் தொலைபே‌சி‌யி‌ல ் அழையு‌ங்க‌ள ். அவ‌ர ் ‌‌ வீ‌ட்டி‌ல ் இரு‌ந்தாலு‌ம ் ச‌ர ி, அலுவலக‌த்‌தி‌ல ் இரு‌ந்தாலு‌ம ் ச‌ர ி... உடன ே ‌ கிள‌ம்‌ப ி ஒர ு இட‌த்‌தி‌ற்க ு வர‌ச ் சொ‌ல்லு‌ங்க‌ள ்.

அவ‌ர ் வ‌ந்தது‌ம ், அ‌ங்‌கிரு‌க்கு‌ம ் ஓ‌ட்ட‌லி‌ல ் மு‌ன்ப‌திவ ு ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட் ட டே‌பிளு‌க்க ு அவர ை அழை‌த்து‌ச ் செ‌ன்ற ு அவ‌ர ் ‌ விரு‌ம்‌பி ய உணவுகள ை வா‌ங்‌கி‌க ் கொடு‌க்கலா‌ம ்.

இதைய ே கொ‌ஞ்சம‌ ் மாறுதலா க ஒர ு ‌‌ திரையர‌ங்கு‌க்க ு அழை‌த்து‌ச ் செ‌ல்லலா‌ம ் அ‌ல்லத ு அவ‌ர ் ‌ மிகவு‌ம ் ‌ விரு‌ம்பு‌ம ் கோ‌யி‌லு‌க்க ு அழை‌த்து‌ச ் செ‌ன்ற ு ‌ சிற‌‌ப்ப ு த‌ரிசன‌த்‌தி‌ல ் இறைவன ை த‌ரி‌சி‌க் க வை‌க்கலா‌ம ்.

இதெ‌ல்லா‌ம ் எத‌ற்க ு எ‌ன்ற ு ‌ நி‌ச்சயமா க கே‌ட்பா‌ர்க‌ள ்.. அத‌ற்க ு ‌‌ நீ‌ங்க‌ள ் சொ‌ல் ல வே‌ண்டியத ு.. உ‌ன‌க்காக‌த்தா‌ன ்... எ‌ன ் அ‌ன்ப ை வெ‌ளி‌ப்படு‌த்த‌த்தா‌ன ்.. எ‌ன்ற ு.

இ‌ப்பட ி 2 மாத‌த்‌தி‌ற்க ு ஒர ு முற ை செ‌ய்தால ே போது‌ம ்... உ‌ங்க‌ள ் வா‌ழ்‌க்க ை இ‌னி‌க்கு‌ம ் பாலா‌ப்பழமா க மாறு‌ம ். மேலு‌ம ் இத ு தொடரும‌ ் போத ு தே‌னி‌ல ் ஊறுவதா க அமையு‌ம ்.

இ‌ப்பட ி செ‌ய்வத‌ற்க ு ‌ சி ல ‌ விஷய‌ங்கள ை முத‌லி‌ல ் யோ‌சி‌க் க வே‌ண்டு‌ம ். ‌ திருமணமா ன பு‌தி‌தி‌ல ் எ‌ன்றா‌ல ் இத ு சா‌த்‌‌திய‌ப்படு‌ம ். ஆனா‌ல ், குழ‌ந்த ை இரு‌க்கு‌ம ் ‌ வீடுக‌ளி‌ல ் இத ு கொ‌ஞ்ச‌ம ் ‌ சி‌க்கலா ன கா‌ரிய‌ம்தா‌ன ். ஆனா‌ல ் மன‌ம ் இரு‌ந்தா‌ல ் மா‌ர்க‌ம ் உ‌ண்ட ு எ‌ன்பத ை ‌ நினை‌வி‌ல ் கொ‌ள்ளு‌ங்க‌ள ்.

எ‌ப்போது‌ம ் உ‌ங்க‌ள ் அலுவலக‌ ம‌தி ய உணவு‌ப ் பை‌யி‌ல ் நா‌ற்ற‌ம ் ‌ பிடி‌த் த டி‌ப‌ன ் பா‌க்‌ஸ ் ம‌ட்டு‌ம்தான ே இரு‌க்கு‌ம ். வார‌த்‌தி‌ல ் ஓ‌ரிர ு நா‌ட்க‌ள ் அவ‌ர்களு‌க்கு‌ப ் ‌ பிடி‌த் த பூ‌க்கள ை வா‌ங்‌‌கி‌ச ் செ‌ல்லலா‌ம ே. இதெ‌ல்லா‌ம ் மு‌ந்தை ய கால‌த்‌தி‌ல ் நமத ு அ‌ப்பா‌க்க‌ள ் கடை‌பிடி‌த் த ‌ விஷய‌ம்தா‌ன ். ஆனா‌ல ் இ‌ப்போதெ‌ல்லா‌ம ் இத ை யாரு‌ம ் செ‌ய்வ‌தி‌ல்ல ை எ‌ன்பதுதா‌ன ் உ‌ண்ம ை.

நமத ு அ‌ப்பா‌க்களு‌க்கு‌‌த ் தெ‌ரி‌ந் த ரொமா‌ன்டி‌க ் ‌ விஷய‌ம ் எ‌ப்பட ி நம‌க்கு‌த ் தெ‌ரியாம‌ல ் போ‌ச்ச ு எ‌ன்ற ு ம‌ல்‌லி‌கை‌ப ் பூவ ை வா‌ங்‌கி‌ச ் செ‌ன் ற நா‌ள ் முத‌ல ் ‌ நீ‌ங்கள ே கே‌ட்‌‌பீ‌ர்க‌ள ்?

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments