Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத‌ல் ‌சி‌‌ரி‌ப்பொ‌லிக‌ள்

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (15:10 IST)
காத‌ல‌ர்க‌ளி‌ன் கலா‌ட்டா‌க்களு‌ம், அவ‌ர்களது காமெடிகளு‌ம் கல‌ந்த ஒரு நகை‌ச்சவை தொகு‌ப்பு இது.

அ‌றிவுரை

webdunia photo
WD
எ‌ன்னடா அவ‌ன் ‌திருமண‌த்‌தி‌ற்கு அவசர‌ப் படாதே அவசர‌ப் படாதே‌ன்னு சொ‌‌ல்‌லி‌க்‌கி‌ட்டே இரு‌க்கா‌ன்.

அ‌ப்படி எ‌ன்னதா‌ன்டா சொ‌ல்றா‌ன்.

அவசர‌ப்ப‌ட்டு ‌திருமண‌ம் செ‌ஞ்‌சி‌க்‌கி‌ட்டா, ஏ‌ன்டா செ‌ஞ்சோ‌ம்னு ‌நிதானமாக யோ‌சி‌க்க வே‌ண்டி வருமா‌ம்.

** *

யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்

காதலி : நாளைக்கு என் வீட்டிற்கு வா. வீட்டில் யாருமே இருக்க மாட்டார்கள்.

காதலனும் ரொம்ப ஆசையோடு வீட்டிற்குச் சென்றான்.

காதலி சொன்னது போலவே வீட்டில் யாருமே இல்லை. வாயிலில் பூட்டு தொங்கியது.

***

‌ விள‌ம்பர‌ம்

கணவன ் தேவ ை எ ன விளம்பரம ் கொடுத்தாள ் ஒரு பெண ்.

" என ் கணவன ை எடுத்துக ் கொள ்" எ ன நூற ு கடிதம ் வந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் சூட்டைக் குறைக்கும் எளிய வழிகள்..!

சீரக நீரா? தனியா நீரா? உடல் எடையைக் குறைக்கவும் ஆரோக்கியத்தைப் பேணவும் எது சிறந்தது?

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அபாயம் அதிகம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!

சத்துக்கள் நிறைந்த ஈசல்: ஓர் அரிய உணவும், மருத்துவ குணங்களும்

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

Show comments