Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் நினைவுகள்

Webdunia
எல்லோருடை ய வாழ்க்கையிலும ் வந்த ு போகும ் அந் த பசுமையா ன நினைவுகள ் என்னுடை ய வாழ்க்கையிலும ் வந்தத ு. அறக் க, பறக் க திரியும ் தற்போதை ய, இந் த இயந்திரமா ன வாழ்க்கையில ், என்னையும ் அறியாமல ் என ் எண் ண ஓட்டங்களில ் அந் த நினைவுகள ் அவ்வப்போத ு வந்த ு போவதுண்ட ு. ஏன ் என்ற ு எனக்குள ் நான ் ப ல முற ை கேட்டதும ் உண்ட ு. வரும ் பதில ் .... மாற்றங்களும ், மறதியும ் நிறைந் த மனி த வாழ்க்கையில ் அத ு மட்டும ் மறக் க முடியா த பருவமட ா.

பள்ள ி படிப்ப ு முடிந்தத ு. இன ி கல்லூர ி... படிக் க தேவையில்ல ை, கிளாஸ ை கட்டடித்த ு விட்ட ு சினிமாவிற்க ு போகலாம ், எ ன எண்ணற் ற கற்பனைகளோடும ், கனவுகளோடும ் கல்லூரியில ் காலட ி எடுத்த ு வைத்தேன ். மிஞ்சியத ு ஏமாற்றம ே. கல்லூரியில ் உள் ள துறைகளில ் மிகவும ் கண்டிப்பா ன துறையில ் எங்கள ் துற ை முதலிடம ். தலைமுட ி கொஞ்சம ் அதிகமா க இருந்தால ் துற ை தலைவர ே முடிய ை வெட்ட ி விடுவார ் என்றால ் பார்த்துக்கொள்ளுங்கள ்.

சற்ற ு ஆறுதலா ன விஷயம ். மொழ ி பாடங்களுக்குகா ன வகுப்புகள ் பொருளாதா ர துறையுடன ் இணைந்த ு நடப்பத ு. அங்க ு தான ், நான ் என்னவள ை பார்த்தேன ். இப்போத ு நான ் அவ்வாற ு சொல்வத ு சரியல் ல. அதற்கா ன விட ை முடிவில ் உங்களுக்க ே தெரியும ். அழகாயிருந்தால ், ஆரவாரமிருக்கும ். அறிவிருந்தால ் ஆணவமிருக்கும ் எ ன, என ் அடிமனதில ் இருந் த எண்ணம ் அவள ை பார்த்தவுடன ் தூள ் தூளானத ு. அமைத ி, அடக்கம ், அழக ு, அறிவ ு எ ன ப ல பண்புகள ை ஒருசே ர தன்னகத்த ே கொண்டிருந்தாள ்.

இதுவ ே என ் பார்வ ை அவள ் மீத ு விழக்காரணம ். அவள ை பற்ற ி தெரிந்துகொள் ள ஆசைப்பட்டேன ். அவள ் வீடருக ே உள் ள கட ை ஒன்றில ் பழக்கத்த ை ஏற்படுத்திக்கொண்டேன ். அதேபோல ், அவளத ு குடும்பம ், குடும்பச ் சூழல ், அவளுக்க ு என்னென் ன பிடிக்கும ், பிடிக்காத ு, ஏன ் அவ்வளவ ு... குறிப்பிட்ட ு சொல் ல வேண்டுமானால ் அவள ை பற்ற ி முழுமையா க தெரிந்த ு கொண்டேன ் என்ற ே சொல்லலாம ். ஆனால ் ஒன்ற ை தவி ர.

அவள ் விரும்பும ் நடிகர ், என ் தலைவன ் ஆனான ். அவள ் வரும ் பாதைய ே என ் பாதையானத ு. இப்படிய ே என ் கல்லூர ி பருவம ் ஓராண்ட ு உருண்டோடி ய நிலையில ் நான ் அவள ை விரும்புவத ு அவளுக்க ு தெரியவந்தத ு. எனினும ், எந்தவி த கருத்த ு பரிமாற்றங்கள ோ, எண்ணப்பரிமாற்றங்கள ோ எங்களுக்குள ் இல்ல ை. ஓரிர ு புண்சிரிப்புகள ் மட்டும ே சிந்துவாள ், அந் த நாளில ் என ் கால்கள ் தரையில ் படாத ு.

ஒவ்வொர ு நாளும ் என்னென் ன கலரில ், எந் த வகையா ன உட ை அணிந்த ு வருகிறாள ் என்பத ை தெரிந்த ு வைத்துக்கொள்வேன ். அவளிடம ் எத்தன ை டிரஸ ் இருக்கிறத ு என்ற ு எண்ணிடம ் என ் நண்பர்கள ் கேட்பார்கள ் என்றால ் பார்த்துக ் கொள்ளுங்கள ். நான ் கனவிலும ் எதிர்பார்க்கவில்ல ை அவள ் வந்த ு என்னிடம ் பேசுவாள ் என்ற ு. அந் த மூன்ற ு வார்த்த ை, அதற்கா க நான ் என் ன புண்ணியம ் செய்தேன ் என்ற ு எனக்க ு தெரியாத ு. அவள ் சென் ன அந் த மூன்ற ு வார்த்த ை ஹேப்ப ி நிய ூ இயர ். அந் த வருஷம ் நான ் கொண்டாடி ய புத்தாண்ட ை என்னால ் என்றும ் மறக் க முடியாத ு.

காலங்கள ் கடந்த ன. கிட்டதட் ட என ் கல்லூர ி வாழ்க்கையில ் இரண்டாண்டுகள ் போகிவிட்ட ன. ஓரிர ு வார்ததைகள ் மட்டும ே பேசி ய நிலையில ் எப்பட ி என ் காதல ை அவளிடம ் போய ் சொல்வதென்ற ு மனதுக்குள ் குழப்பம ். வீட்டில ் பலமுற ை சொல்லிப ் பார்த்தேன ். ஆனால ் அவள ை பார்த்தவுடன ் வார்த்தைகள ் வருவதில்ல ை. அதற்கும ் மேல ் என்னால ் காதல ை சொல்லாமல ் இருக் க முடியவில்ல ை. உண்ட ா , இல்லைய ா என்ற ு கேட்டுவி ட மனச ு துடித்தத ு.

அந் த நாளும ் வந்தத ு. எனக்க ு ரொம்பப ் பிடித் த மஞ்சள ் கலர ் சுடிதாரில ் அவள ் அன்ற ு கல்லூர ி வந்திருந்தாள ். மஞ்சள ் கலர ் சுடிதாரில ் அன்ற ு ரொம் ப அழகா க இருந்தாள ். அன்ற ு மால ை வழக்கம ் போல ் கல்லூர ி முடிந்தத ு. அவள ் கிளம்பும ் முன்ப ே நான ் கிளம்ப ி விட்டேன ். அவள ் வரும ் பாதையில ் அவளுக்கா க காத்திருந்தேன ். அன்ற ு இந்திய ா - ஆஸ்ட்ரேலிய ா விளையாடி ய ஷார்ஜ ா கோப்ப ை கடைச ி போட்ட ி. போட்டிய ை கா ண வீட்டில ் எனக்கா க எல்லோரும ் காத்திருந்தார்கள ்.

ஆனால ்... நான ோ அவள ் வரும ் பாதையில ்... அவளும ் வந்தாள ். பொய்யா ன பெயரில ் தான ் அழைக்கிறேன ். ரம்ய ா ஒர ு நிமிஷம ். உங்கிட் ட பேசனும ். என் ன அலெக்ஸ ் இங் க நிக்கி ற. உன்கிட் ட பேசனும ் ரம்ய ா. என் ன சொல்ல ு. ரம்ய ா நான ் உன் ன லவ ் பண்ணுரேன ். ஐ. லவ ். ய ூ ரம்ய ா. இரண்ட ு நிமிஷம ் மவுனமா க இருந்தாள ். என் ன வார்த்த ை அவள ் வாயில ் இருந்த ு வரும ் எ ன, என ் எண் ண ஓட்டங்கள ் அலைபாய்ந்த ன. மனதுக்குள ் குலதெய்வம ் எல்லாம ் வந்த ு போனத ு.

அவள ் சொன் ன அந் த மூன்ற ு வார்த்த ை.. நான ் எதிர்பார்க்கா த வார்த்த ை. " ந ீ அண்ணன ் மாதிர ி" .....

என்றும ் அன்புடன ்

அலெக்ஸ ்

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments