Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌‌க்கணு‌ம்

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2010 (11:26 IST)
‌ சில கணவ‌ன் மனை‌விய‌ர் எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ரியாமலேயே த‌ங்களது வா‌ழ்‌க்கையை க‌ழி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கி‌ன்றன‌ர்.

ஆனா‌ல் இ‌ப்படியு‌ம் ‌சில‌ர் இரு‌க்‌‌கிறா‌ர்க‌ள். படி‌த்து‌ப் பாரு‌ங்க‌ள்.

** *


webdunia photo
WD
கணவன் : நம்ம வீட்டுக்கு வந்த திருடன புடுச்சு அடிச்சு, உதச்சு அவன் கை காலெல்லாம் முறிச்சியே, எங்கேந்து வந்தது உனக்கு இ‌வ்ளோ தைரியம்

மனைவி : நான் திருடன்னு நினைச்சு அடிக்கலீங்க, நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுதான்..

கணவன் : ?!?!?!

** *


மனை‌வி : எ‌ன்ன‌ங்க இ‌ப்படியே நா‌ன் உ‌ங்களு‌க்கு ‌தினமு‌ம் சம‌ச்‌சி‌ப் போ‌ட்டு‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா என‌க்கு எ‌ன்னதா‌ன் ‌கிடை‌க்க‌ப் போகுது சொ‌ல்லு‌ங்க...

கணவ‌ன் : இ‌ப்படியே சம‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌ந்தா ‌கூடிய ‌சீ‌க்‌கிர‌ம் எ‌ன்னோட எ‌ல்ஐ‌சி பண‌ம் உன‌க்கு ‌கிடை‌ச்‌சிடு‌ம்.

** *


WD
ப‌க்க‌த்து‌வீ‌ட்டு‌க்கார‌ர் : ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க?

‌ வீ‌ட்டு‌க்கார‌ர் : சமையல் கட்டுல வேல செஞ்சிட்டு இருந்த என் பொண்டாட்டிய கேஸ் கம்பெனிகாரன் சிலிண்டர்னு நெனச்சு தூக்கிட்டு போயிட்டான்.

** *

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அளவுக்கு அதிகமாக குடித்தால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள்..!

தொண்டை வலிக்கு சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

சர்வதேச மீள் உருவாக்க மருத்துவம்! ரீஜென் 2025 மாநாடு! - பிளாஸ்மா சிகிச்சைக்கு வழிகாட்டுதல்கள்!

Show comments