Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகாக மா‌ற்‌றி மண‌ந்து கொ‌ண்ட மரு‌த்துவ‌ர்

Webdunia
புதன், 4 நவம்பர் 2009 (11:54 IST)
வறுமை‌யி‌ல் வடு‌ம் பெ‌ண்‌ணி‌ற்கு வரத‌ட்சணை‌க் கொடு‌த்து ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள்ளு‌ம் மணமக‌ன் ‌வீ‌ட்டா‌ரை‌ப் பா‌ர்‌த்து‌ள்ளோ‌ம். இ‌ங்கு, ஒரு ப‌ெ‌ண்‌ணி‌ற்கு 8 முறை ‌பிளா‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து அழ‌கியாக மா‌ற்‌றி‌க் கொ‌ண்டு அவரையே‌த் ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ண்ட ஒரு மரு‌த்துவரை‌ப் ப‌ற்‌றி‌ப் பா‌ர்‌க்கலா‌ம்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிளாஸ்டிக் அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் ரெசா வோசவ் (48), ஒரு பெண்ணை சமீபத்தில் சந்தித்தார். அவர் பெயர் கேனி. 33 வயதான இவர் ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார்.

கே‌னியை‌ப் பா‌ர்‌த்ததுமே ரெசா வோச‌வ்‌க்கு ‌பிடி‌த்து ‌வி‌ட்டது. ஆனா‌ல் அவரது அழ‌கி‌ல் ஒரு ‌சில குறைபாடுக‌ள் இரு‌ப்பதாக ‌நினை‌த்த ரெசா வோச‌வ் அவரை அவரை முழு அழகியாக மா‌ற்ற ‌பிளா‌‌‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்ய ‌தி‌ட்ட‌மி‌ட்டா‌‌ர்.

ஒரு முறை ‌பிளா‌ஸ்டி‌க் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்ய, அதுவே தொட‌ர்‌ந்து அ‌ங்க‌ங்கே ‌சில ட‌ச் அ‌ப்க‌ள் போல சுமார‌் 8 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய ்ய வே‌ண்டியதா‌கி‌வி‌ட்டதா‌ர்.

அதாவது கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், தொடைகளையும், கண்களையும், முகத்தையும் மாற்றி அமைக்க அவர் அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்தா‌ர்.

இது கு‌றி‌த்து வோச‌வ் கூறுகை‌யி‌ல், நான் முதல் முறையாக கேனியை சந்தித்தபோது, அவர் உடல் அமைப்பில் சில குறைபாடுகள் இருப்பதை நான் கவனித்தேன். இருந்தபோதிலும் அவரிடம் இருந்த அழகு என்னை கவர்ந்தது. அவர் இடுப்பும் தொடைகளும் பெரிதாக இருந்தன. அதனால் சில திருத்தங்கள் செய்தேன். பிறகு மேலும் சில திருத்தங்கள் என 8 முறை அறுவை ‌சி‌கி‌ச்சை செய்தேன் என்று கூறினார்.

கே‌னி‌யி‌ன் மார்பகத்தையும், உதடுகளையும் பெரிதாக மாற்றினார். கண்ணிமைகளை கொஞ்சம் உயர்த்தினார். நெற்றியை சமப்படுத்தினார். இதன் மூலம் கேனி இன்னும் அழகான பெண்ணாக மாறினார். இந்த அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவு ஆனது.

இந்த அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு ம ுழு அழகியான கே‌னியை வோச‌வ் ‌த ிருமணம் செய்து கொண்டார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

Show comments