Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை‌ச்சுவை பல‌வித‌ம்

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2009 (15:06 IST)
நகை‌ச்சுவைக‌ள் பல‌வித‌ம், அ‌‌தி‌ல் இ‌ங்கு‌ள்ளவைகளு‌ம் ஒரு‌வித‌ம்.

WD
கணவன் : உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!

மனைவி : இப்ப?

கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்!


மா‌ப்‌பி‌ள்ளை

மருத்துவத ் துறையில ் 10 வருஷம ா இருக்கறத ா சொல்ல ி ஏமாத்திட்டார ு.

அவர ு 10 வருஷம ா பேஷண்ட்ட ா இருக்காறாம ்!


‌ விள‌ம்பர‌ம்

கணவன ் தேவ ை எ ன விளம்பரம ் கொடுத்தாள ் ஒரு பெண ்.

" என ் கணவன ை எடுத்துக ் கொள ்" எ ன நூற ு கடிதம ் வந்தத ு.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments