Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தோஷமான தருணம்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2007 (15:44 IST)
உங்கள ் வாழ்க்கையில ் மறக் க முடியா த சந்தோஷமா ன தருணம ் என்ற ு கேட்டால ் ஒவ்வொருவரும ் ஒவ்வொன்ற ை அடுக்கிக ் கொண்ட ே போவார்கள ்.

அதெல்லாம ் சரிதான ்... ஆனால ் நாங்கள ் இங்க ே அடுக்கியுள்ளத ு எல்லோருக்கும ் மகிழ்ச்சியா க இருப்பத ு. நினைத்தால ே மகிழ்ச்ச ி அளிப்பத ு.

* அதிகாலையில ் சூரி ய உதயத்த ை ரசிப்பத ு
* மழ ை பெய்யும ் போத ு குடிக்கும ் தேனீர ்
* குழந்தையின ் முத்தம ்
* கோயிலில ் கடவுளின ் தரிசனம ்
* குயிலின ் ஓச ை
* காதலில ் விழுவத ு
* வாய ் வலிக் க சிரிப்பத ு
* பிடித்தவரிடம ் இருந்த ு வரும ் கடிதம ்
* இயற்க ை காட்சிகள ை ரசித்தவாற ு பயணம ்
* தனிமையில ் பிடித் த பாடல ை கேட்பத ு
* படுக்கையறையில ் இருந்த ு மழ ை பெய்யும ் சப்தத்த ை உணர்வத ு
* குளிர ் காலத்தில ் சூடா ன போர்வ ை
* நீங்கள ் தேடித ் தேட ி அலைந் த பொருள ்
* எங்க ோ ஒலிக்கும ் தொலைபேச ி அழைப்ப ு
* நுர ை பொங் க இருக்கும ் குளியலற ை
* சிரிப்பூட்டல ்
* சிறந் த உரையாடல ்
* கடற்கர ை
* உங்கள ் பழை ய மணிபர்சில ் எதிர்பாராமல ் கிடைக்கும ் பணம ்
* எதைய ோ நினைத்த ு தானா க வரும ் சிரிப்ப ு
* தூறலில ் நடப்பத ு
* உங்கள ை சிறந்தவர ் என்ற ு மற்றவர ் சொல்ல ி கேட்பத ு
* நண்பர்களுடன ் இருப்பத ு
* நீங்கள ் எழுந்திரிக் க வேண்டி ய சி ல மண ி நேரங்களுக்க ு முன்ப ு கண ் விழித்த ு பார்த்துவிட்ட ு தூங்குவத ு
* முதல ் முத்தம ்
* வயதா ன உறவினருடன ் உரையாடல ்
* வளர்ப்ப ு நாயுடன ் விளையாடல ்
* நண்பர்களுடனா ன நள்ளிரவ ு அரட்ட ை
* அன்புடன ் தல ை முடிய ை கோதிவிடுதல ்
* இனிமையா ன கனவ ு
* பிடித்தவருடன ் க ை கோர்த்த ு நடந்த ு போவத ு
* கோடையில ் நீச்சல ்
* பிடித் த படம ் பார்ப்பத ு
* உங்களுக்குப ் பிடித்தவர ் உங்கள ை காதலிப்பதா க சொல்வத ு
* மிகப ் பிடித் த பொருள ் பரிசாகக ் கிடைப்பத ு
* பிடித்தவருக்க ு சமைப்பத ு
* பிடித் த பாடல ை முணுமுணுப்பத ு
* குழந்தைகளுடனா ன முதல ் அறிமுகம ்
* காதலிப்பவர ை அணைப்பத ு
* நீங்கள ் கொடுத் த பரிசைப ் பிரிக்கும்போத ு

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments