Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத‌ல் நகை‌ச்சுவை

Webdunia
செவ்வாய், 18 மே 2010 (15:41 IST)
காதலு‌ம், காதல‌‌ர்களு‌ம் செ‌ய்யு‌ம் நகை‌ச்சுவை கலா‌ட்டா‌க்க‌ள்..

எ‌ங்க‌ப ் போனாலு‌ம ்

நா‌ன ் செ‌த்து‌ட்ட ா ‌ ந ீ எ‌ன்ன‌ப ் ப‌ண்ணு வ?

‌ நீ‌ங் க செ‌த் த ‌ பிறக ு என‌க்க ு எ‌ன்ன‌ங் க வா‌ழ்‌க்க ை.. நானு‌ம ் செ‌த்து‌ப ் போ‌ய்டுவே‌ன ்.

ச‌ரிதா‌ன ்.. ஜோ‌சிய‌ர ் சொ‌ன்னத ு ச‌ரியா‌த்தா‌ன ் இரு‌க்க ு.

எ‌‌ன்ன‌ங் க சொ‌ன்னார ு‌?

‌ ந ீ செ‌த்தாலு‌ம ் ச‌ன ி உ‌ன் ன ‌ விடாது‌ன்ன ு.

‌ திருமண நா‌ள்

நண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து ஒருவ‌ர் பேசிக்கொண்டிருந்தார்.

நண்பர் கேட்டார்... 25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்?

என் மனைவியை அந்தமான் தீவிற்கு அழைத்துப் போனேன்.

வரப்போகும் 50வது திருமண நாளின்போது என்ன செய்யப் போகிறீர்கள்?

அவளைத் திரும்ப அழைத்து வருவது ப‌ற்‌றி‌த்தா‌ன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.


க‌ஞ்ச‌க் காதல‌ன்

காதலன்: நீலக் கடல் எவ்வளவு அழகா இருக்கு பார்த்தியா கண்ணே...

காத‌லி : ‌தினமு‌ம் இ‌ந்த ‌நீல‌க்கடல‌‌த்தானே‌க் கா‌ண்‌பி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கீ‌ங்க.. ஒரு நாளைக்காவது நிலக்கடலையை காட்டக்கூடாதா... கண்ணாளா!


காவ‌ல்‌நிலைய‌ம்

சார், என்னோட பொண்ணைக் காலையில் இருந்து காணல! புகார் கொடு‌க்கணு‌ம்..

அதோ போறாரே.. அவ‌ர்தா‌ன் ‌உ‌ங்க ச‌ம்ப‌ந்‌தியா இரு‌க்கணு‌ம்.. முத‌ல்ல அவ‌ர்‌கி‌ட்ட போ‌ய் பேசு‌ங்க...

எ‌ன்ன சா‌ர் ‌நீ‌ங்க.. பொ‌ண்ண‌க் காணலை‌ன்னு சொ‌ல்றே‌ன்.. ‌நீ‌ங்க எ‌ன்னடா‌ன்னா அவ‌ர் ‌கி‌ட்ட பேச‌ச் சொ‌ல்‌றீ‌ங்க?

அவரோட பைய‌ன‌க் காணோ‌ம்னு இ‌ப்போ‌த்தா‌ன் புகா‌ர் கொடு‌த்து‌ட்டு போறாரு.. அதா‌ன்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?