Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காத‌ல் எ‌ன்ன சுவை பாரு‌ங்க‌ள்

Webdunia
புதன், 18 நவம்பர் 2009 (12:30 IST)
காத‌லி‌ல் பல சுவைக‌ள் உ‌ண்டு.. ஆனா‌ல் இது நகை‌ச்சுவை...

வயத ு ‌ வி‌த்‌தியாச‌ம ்

webdunia photo
WD
காதல ி : ‌‌ ந ீ என்ன ை வி ட 1 வருட‌ம் சிறியவன ்.

காதலன ் : அதனா‌ல ் எ‌ன் ன? நான ் உன்ன ை ஒர ு வருடம ் கழித்த ு திருமணம ் செய்த ு கொள்கிறேன ்.

பூ‌‌க்கா‌ர ி பொ‌ண்ண ு

பூக்கார ி பொண் ண கட்டினத ு தப்ப ு

ஏன ்?

தினமும ் காலை ல தண்ண ி தெளிச்ச ு எழுப்பற ா.

காதலு‌க்க ு‌ த ் தட ை

webdunia photo
WD
ரொ‌ம்ப நாளா காத‌லி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கியே.. எ‌‌ப்பே ா டா க‌ல்யாண‌‌ம ்?

க‌ல்யாண‌த்து‌க்க ு அவளோ ட குடும்பம ் தடைய ா இரு‌க்குட ா

அ‌ப்பாவு‌ம், அ‌ம்மாவுமா?

இ‌ல்லடா அவளோ ட ஹஸ்பண்டும ், குழந்தைகளும ்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments