Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளமைத் துள்ளலுடன் ஜோக்ஸ்

Webdunia
கொஞ்சம் லொள்ள ு, கொஞ்சம் கட ி, கொஞ்சம் கலாய்ந்து எடுத்த ஜோக்ஸ ் சில அவ்வப்பொழுது தூவப்படும்... இப்போதைக்கு சில...

தத்துவம்
ஏழு பரம்பரைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு சொத்து இருந்தாலும் பாஸ்ட் புட்க்கு போனா நின்று தான் சாப்பிடணும்.
------------------------------------------------------------------------

தோழிகள் இருவர் பேசிக் கொள்கிறார்கள்
ராதா: நேத்து உன் லவ்வரை பார்க்க க்ஷநந உh- க்கு போறதா சொன்னியே! என்ன ஆச்ச ு?

கீதா: அட! அத ஏண்டி கேக்குற ா? வாத்தியாரை லவ் பண்ணது தப்பா போச்சு!

ராதா: ஏன்! என்ன ஆச்ச ு?

கீதா: கொஞ்ச நேரம் லேட்டா போனேன். அதுக்காக படகு மேல ஏறி நிற்க சொல்லிட்டாருடி!

ராதா: ஹா! ஹா! ஹா!
------------------------------------------------------------------------

முத்தம்
கணவன்: டார்லிங்! நான் இந்த மாச சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் தரலாம்-னு நினைக்கிறேன். என்ன டிம தான ே?

மனைவி: எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. நானும் அப்படியே கேபிள் காரனுக்கு 30 முத்தம ், பால்காரனுக்கு 50 முத்தம ், பேப்பர் காரனுக்கு 20 முத்தம ், மளிகை கடைகாரனுக்கு 150 முத்தம். அவுஸ ் ஓனருக்கு 250 முத்தம் கொடுத்துடுறேன் என் ன? ஓ.கே. தான ே?

கணவன்: ???
------------------------------------------------------------------------

தொலைக்காட்சி விளம்பரம்
வரும் சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு...உங்கள் அபிமான தொலைக்காட்சியில்...அற்புதமான ஹாலிவுட் திரைப்படம்... தமிழில ்

சிலந்தி அண்ணாச்சி ( Spiderman)

உங்களின் விடுமுறை நாளை குதூகலமாக கொண்டாட ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்க ு

சூப்பர்ஹிட் ஹாலிவுட் திரைப்படம ்

" அம்மாச்சி திரும்ப வந்தாச்சு" ( Mummy Return s)

முற்றிலும் தமிழில்...

காணத்தவறாதீர்கள்!!!
------------------------------------------------------------------------

வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம்
பெண்: இலையை மடிக்க வேண்டாம்.

விருந்தினர்: ஏன் மடிக்க வேண்டான்னு சொல்றீங் க

பெண்: அடுத்து வர்றவங்க சாப்பிடத் தான்.

விருந்தினர்: ஐய்யோ! அவங்க கோவிச்சுக்க மாட்டாங்கள ா?

பெண்: இப்போ நீங்க கோவிச்சுக்கிட்டீங்களா! என் ன?

விருந்தினர்: ???
------------------------------------------------------------------------

எதிர்பதம்
Subramaniyan "Saw"m y-யின் எதிர்பதம் என் ன?

Subramaniyan "did not" see me
------------------------------------------------------------------------

" இத்தனை நாளா கண்ட பசங்களோட சுத்திட்டு இருந்த நம்ம பொண்ணு இப்ப பரவாயில்லீங்க"
" எப்படி சொல் ற?"

" பாருங்க! குழந்தைங்க டிரஸ் தைச்சிட்டுருக்கா பார்த்தீங்கள ா?"

" நாசமா போச்ச ு, அவள முதல்ல லேடி டாக்டர்கிட்ட கூட்டிப்போ"
------------------------------------------------------------------------

காதலன் : "டியர் என்ன இவ்வளவு வருஷமா காதலிச்சுட்டு கல்யாணம் செஞ்சுக்க மறுக்கிறிய ே, ஏன் உன் மனசுல வேற யாராவது இருக்காங்கள ா?"
காதலி : "ஆமாம் டியர ், எனக்குன்னு ஒருத்தர் பொறக்காமலா இருப்பாங் க?"

காதலி : "ஏன் டியர் நீங்க என்ன மட்டும்தான் லவ் பண்றீங்கள ா?"
காதலன் : "நிச்சயமா நீதான ், ஏன்னா நேத்திக்குதான் லிஸ்ட்ட செக் பண்ணினேன்"
------------------------------------------------------------------------

மனைவி : "உங்களுக்கு ஞாபகம் இருக்க ா, நீங்க எங்கிட்ட முதன் முதல்ல `ஐ லவ் ய ூ' சொன்னப் ப, நான் திக்கு முக்காடிப்போய் ஒரு மணி நேரம் பேசாமலேயே இருந்தேன்"

கணவன் : "பின்ன ஞாபகம் இருக்காத ா, அந்த 1 மணி நேரந்தான் என் வாழ்க்கையிலேயே நான் மகிழ்ச்சியா இருந்தேன்"
------------------------------------------------------------------------

ஆண் : "ஐ லவ் யூ டியர ், உனக்காக என் உயிரக்கூட தயாராக இருக்கேன்"
பெண் : எப் ப? எப் ப? ? ? ?....
------------------------------------------------------------------------

டேட்டிங்போது பேச்சை இப்படி ஆரம்பிக்கலாமே. . .
பையன் : "உனக்கு கீரைப் பிடிக்கும ா?"

பெண் : "ஊஹும். . ."

பையன் : உனக்கு அண்ணன ், தம்பி யாராவது இருக்காங்கள ா?

பெண் : ஊஹும். . .

பையன் : "சப்போஸ ், உனக்கு அண்ணன ், தம்பி யாராவது இருந்தா அவங்களுக்கு கீரை பிடிக்கும ா?"

பெண் : ?!?!?!
------------------------------------------------------------------------

பெண் : "நான் நல்லாயிருக்கேன்னு பீட்டர் சொல்றான ், ஆனா கோரமா இருக்கேன்னு ஜோசப் சொல்றான ், நீ என்ன சொல் ற?"
ஆண் : "இரண்டுமா இருக்க. அதாவது `நல்லகோரம ா' இருக்க"
------------------------------------------------------------------------

பையன் : "நான் பெரிய பணக்காரன் கிடையாத ு, அல்லது என் நண்பன் பிரண்ட் கோபி மாதிரி என்கிட்ட பெரிய காரோ வீடோ கிடையாத ு, ஆனா நான் உன்ன லவ் பண்றேன்"

பெண் : "நானும்தான ், ஆனா உங்க நண்பர் கோபின்னு யாரையோ சொன்னீயே `அவர ்' எங்க இருக்கார ்?"
------------------------------------------------------------------------

காதலன் தன் காதலியை திருமணத்திற்கு சம்மதிக்க எப்படி கேட்பது என்று தெரியாமல்.
அவன் : "ஏன் டியர் நீ என் குழந்தைக்கு தாயாக ஆசைப்படறிய ா?"

அவள் : "நிச்சயமா! ஆமாம் உனக்கு எவ்வளவு குழந்தைங் க?"

" ஏண்ட ா, அந்தப் பொண்ணுக்கு தாமரைப்பூ கொடுத்திய ே, திருப்பி என்ன கொடுத்துச்ச ு?"

" பளார்னு அவ கையால என் கன்னத்துல அறைஞ்ச ு, நீ பி.ஜே.பி.ன்ன ா, நான் காங்கிரஸ ்h அப்படீன்னுடுச்சு"
------------------------------------------------------------------------

நண்பன்-1 : "பொதுவா உனக்கு நேர் எதிரான ஒரு பொண்ணை செலக்ட் பண்ணின ா, லைஃப் சந்தோஷமா இருக்கும் தெரியும ா?"
நண்பன்-2 : "அதனாலதான் நல்ல பணமுள்ள பொண்ண தேடிட்டிருக்கேன்"
------------------------------------------------------------------------

" உன்ன கல்யாணம் செஞ்சுகிட்ட அப்புறமே உன் கணவர் சிவாஜி கணேசன் மாதிர ி
ஆயிட்டார் டி"
" எப்படி சொல் ற?"
------------------------------------------------------------------------

" அதான ், சிரிச்சுகிட்டே அழறார ், அழுதுகிட்டே சிரிக்கிறாரே"

" உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம ், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு"
" இப் ப?"

" நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன ், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்"
------------------------------------------------------------------------

பெண் : "நீ என்னை `லவ ்' பண்றிய ா?"
ஆண் : "யெஸ ், டியர்"
------------------------------------------------------------------------

பெண் : "எனக்காக சாகக்கூட துணிவிய ா?"

ஆண் : இல்லை டியர ், என்னோடது `சாகாத காதல ்'
------------------------------------------------------------------------

அவன் : "என்ன வேணும்னாலும என்கிட்ட சொல்ல ு, கூச்சப்படாம சொல்ல ு, கூச்சப்படாத என் ன?"
அவள் : "சர ி, முதல்ல வெளில போ"
------------------------------------------------------------------------

பெண் : நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுகிட்ட ா, உங்களோட துக்கம ், பிரச்சனை எல்லாத்திலும் நானும் சம பங்கு எடுப்பேன்.
ஆண் : "எனக்கு துக்கம ், பிரச்சனை எதுவும் இல்லை"

பெண் : "அவசவப்படாதீங் க, நாமதான் இன்னும் கல்யாணம் செஞ்சுக்கலையே"
------------------------------------------------------------------------

" சார் உங்க பொண்ணு என் மேலே பைத்தியமா இருக்க ா, அவளையே நான். . .
( அப்பா குறுக்கிட்டு)

" அவ ஒரு சரியான பைத்தியம்னா"

" அதான் சார் என் மேல பைத்தியம்"

" அதான் எப்படீன்னு புரியல"
------------------------------------------------------------------------

அம்மா : "ஏண்டீ டெய்லி வேற வேற பையன்களோட சுத்தரியே உனக்கு ஒரு கல்யாணம் நடக்க வேண்டாம ா?"
மகள் : "ஒரு" கல்யாணம் நடக்காதும்மா.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments