Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூனியன் பிரதேசம் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

Webdunia
நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் இந்திய யூனியன் பிரதேசங்களில் யார் வெற்றி பெறபோகிறார்கள் என்பதை இங்கே காணலாம். 
 
 
அந்தமான் நிகோபார் தீவுகள்
 
 
பாஜக ஆதரவு அலை வீசும் தீவு இது. இந்த முறையும் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் யார் வெல்லபோவது யார் என்று பார்ப்போம்.
 

Andaman and Nicobar Islands (0/1)

Party Lead/Won Change
BJP 0 --
Congress 1 --
Others 0 --
 
 
சண்டிகர்
 
சின்ன நிலப்பகுதி. பக்கத்து மாநிலங்களில் பெரும்பான்மை பெரும்பான்மையை பொருத்தே இதன் வெற்றி வாய்ப்பும் அமையும்.  இந்நகரம் பஞ்சாப், அரியானா ஆகிய இரு மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் இந்நகரம் எந்த மாநிலத்தையும் சேர்ந்ததல்ல. இரு மாநிலத்தவரும் கோரியதால், இந்நகரம் தனி ஒன்றியப் பகுதியாக்கப்பட்டது.
 

Chandigarh (0/1)

Party Lead/Won Change
AAP 0 ---
BJP 1 ---
Congress 0 ---
Others 0 ---
 
 
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
 
காங்கிரஸ். பாஜக மட்டுமே இங்கே போட்டியிட்டு வருகின்றன. மீண்டும் பாஜக வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமிருக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்று.
 

Dadra and Nagar Haveli (0/1)

Party Lead/Won Change
BJP 0 --
Congress 0 --
Others 1 --
 
 
டாமன் மற்றும் டையூ
 
 
கடந்த 2 மக்களவை தேர்தலிலும் பாஜக வெற்றிபெற்று வந்திருக்கிறது. இம்முறையும் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
 

Daman and Diu (1/1)

Party Lead/Won Change
BJP 1 --
Congress 0 --
Others 0 --
 
 
இலட்சத்தீவுகள்
 
இஸ்லாமியர்கள் செல்வாக்குள்ள பகுதி. எனவே வேட்பாளர்களாக பாஜக், காங்கிரஸ் இரண்டுமே இஸ்லாமிய வாக்காளர்களையே நிறுத்தியுள்ளது. வெற்றி வாய்ப்புகள் காங்கிரஸுக்கு சாதகமாக உள்ள பகுதி. யார் வெற்றி பெறுவார்கள் என்பதை மே 23 ல் காணலாம். 

Lakshadweep (0/1)

Party Lead/Won Change
BJP 0 --
Congress 1 --
Others 0 --
 
 
 
 
புதுச்சேரி
 
தமிழ்நாட்டின் அருகில் உள்ள யூனியன் பிரதேசம் என்பதால் தமிழ்நாட்டின் அரசியல் பாதிப்பு புதுச்சேரியிலும் உண்டு. இங்கு யார் வெற்றி பெறபோகிறார்கள் என்பதை இங்கே காணலாம்.

Puducherry (0/1)

Party Lead/Won Change
BJP 0 --
Congress 1 --
Others 0 --
 
 


 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

வெற்றி சான்றிதழ் பெற்ற பிரியங்கா காந்தி: இனிப்பு ஊட்டி வாழ்த்திய ராகுல் காந்தி

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

அடுத்த கட்டுரையில்
Show comments