அடிச்சு தூக்கிய திமுக வாரிசுகள்: வெற்றி கோட்டையான சென்னை!!

Webdunia
வியாழன், 23 மே 2019 (14:04 IST)
திமுக வாரிசுகள் மக்களவை தேர்தலில் சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளது. 
 
தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும், மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் வட சென்னையில் கலாநிதி வீராசாமியும் போட்டியிட்டனர். இவர்கள் மூவரும் முன்னிலையில் உள்ளனர். 
 
தங்கபாண்டியனின் மகள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதி வீராசாமி, மாறனின் மகன் தயாநிதி மாறன் என திமுக தலைவர்களின் வாரிசுகள் முன்னிலை பெற்று சென்னையை திமுகவின் வெற்றி கோட்டையாக மாற்றியுள்ளனர். 
 
ஆனால், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றும் ஒரு பயனும் இல்லாத நிலையே உள்ளது.  ஆனால் அதிமுகவை பொருத்தவரையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் எட்டு தொகுதியில் முன்னிலை பெற்று மீதியுள்ள இரண்டு வருட ஆட்சியை நிறைவு செய்ய போதுமானதாக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை கன மழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்... எச்சரிக்கை அறிவிப்பு

எஸ்ஐஆர் தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.. அதிமுக அறிவிப்பு..!

சென்னையில் 96 என்ற புதிய அரசு பேருந்து.. தாம்பரம் முதல் அடையாறு வரை..!

சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு.. சுகாதாரத்துறை அறிவிப்பு..!

போலி வாக்காளர்களை நீக்கினால் நிர்மலா சீதாராமனை பாராட்ட தயார்: ஆர்.எஸ். பாரதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments