Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் ’என்னை தரக்குறைவாக பேசுகிறார் ’ - முதல்வர் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (14:21 IST)
அனைத்துக் கட்சிகளும் வரும் தேர்தலுக்கு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். மெகா கூட்டணி அமைத்துள்ள அதிமுக கட்சி தேர்தலில் திமுகவுக்கு டஃப் கொடுக்க கடுமையாக தேர்தல் பணி ஆற்றிவருகிறது.
இந்நிலையில் நாமக்கல் அதுமுக வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக திருச்செங்கோட்டில் பரப்புடை செய்த முதல்வர் பழனிசாமி கூரியதாவது:
 
முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் முக. ஸ்டாலின் என்னை தரக்குறைவாக பேசுகிறார். தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் என்னை ஆனால் விவசாயிகளை விமர்சிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
 
ஸ்டாலின் ஏற்கனவே முதல்வர் பழனிசாமியை ‘ அவர் ஒரு விவசாயி அல்ல விசவாயு என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments