எனக்கு காலேஜ் இருக்கு ஆனால் அது டிரஸ்டு - தம்பித்துரை

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (19:45 IST)
வருகின்ற 18 ம்தேதி 17 பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக மு.தம்பிதுரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணியை எதிர்த்து போட்டியிடுகிறார்.

இன்று காலை முதல் கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட காந்திகிராமம், ராமாகவுண்டனுார், வடக்கு காந்தி கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை குறித்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். அவருடன் கூட்டணி கட்சியை சார்ந்தவர்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் அ.தி.மு.க  எம்.எல்.ஏ., கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

கொலை செய்வது எப்படி? யூடியூப் பார்த்து கொலை செய்து உடலை துண்டாக்கிய 3 பேர் கைது..!

கணவருக்கு கிட்னி கொடுத்து உயிரை காப்பாற்றிய மனைவி.. வாழும் பார்வதி தேவி என புகழ்ந்த கணவர்..!

காசா ஆதரவு பேரணி: பாகிஸ்தானில் பெரும் பதற்றம்; இணைய சேவை முடக்கம்

அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு இல்லை.. பரிசை தட்டி சென்ற வெனின்சுலா பெண்..

அடுத்த கட்டுரையில்
Show comments